Word |
English & Tamil Meaning |
---|---|
காந்தருவவாதம் | kāntaruva-vātam n. <>gandharva+. Music, as the art of the Gandharvas, one of aṟupattuṉālu-kalai, q.v. ; அறுபத்துநான்குகலையுள் ஒன்றான சங்கீதவித்தை. |
காந்தருவவிவாகம் | kāntaruva-vivākam n. <>id. +. See காந்தருவம், 1. . |
காந்தருவவேதம் | kāntaruva-vētam n. <>id. +. Science of music, one of four upavētam, q.v.; சங்கீதசாஸ்திரம். ஒவில் காந்தருவவேத முபவேதமிவை (பிரபோத. 39, 8). |
காந்தருவி | kāntaruvi n. <>gandharva. Songstress; பாடுபவள், தளிச்சேரிப்பெண்டுகளுக்கும் காந்தருவிகளுக்கும் நாயகஞ்செய்ய (S.I.I. ii, 276). |
காந்தல் | kāntal n. <>காந்து-. [M. kāntan.). 1. Burning; காந்துகை. 2. Burnt flakes of straw, palm leaves, paper, chaff, etc.; 3. Growing crop scorched by the sun; 4. Anger; |
காந்தவண்டி | kānta-vaṇṭi n. <>kānta +. Electric tramcar; இருப்புப்பாதையிற் செல்லும் மின்சார வண்டி. Mod. |
காந்தவர் | kāntavar n. <>gandharva. Gandharvas. See காந்தருவர். காந்தவர் சேனையெல்லாம் (உத்தரரா கந்திருவ.43). |
காந்தவிளக்கு | kānta-viḷakku n. <>kānta +. Brilliant light, as gas light, electric light or Washington light; மின்சாரமுதலியவற்றால் எரியும் நவீனவிளக்கு. Mod. |
காந்தவூசி | kānta-v-ūci n. <>id. +. Magnetic needle; steel pointer of a compass; காந்த சத்தியுள்ள முள். |
காந்தள் | kāntal n. prob. காந்து-. [M. kāntal.]. 1. Malabar glory lily, red or white species, m.cl., Gloriosa superba; கார்த்திகைப்பூ. காந்தள் மலராக்கால் (நாலடி, 283). 2. (Puṟap.) Theme of describing a dance of one possessed by the spirit of Skanda and wearing the kāntaḷ flower; 3. (Puṟap.) Theme of singing the praises of the kāntal, the flower sacred to Skanda; 4. Soap; |
காந்தற்சோறு | kāntaṟ-cōṟu n. <>id. +. Rice partly charred by over-heating; கரிந்த சோறு. |
காந்தன் | kāntaṉ n. <>kānta. Husband; கணவன். திருமடந்தை காந்தன் (கம்பரா. நகர்நீங்.95). |
காந்தாரக்கிராமம் | kāntāra-k-kirāmam n. <>gāndhāra + grāma. (Mus.) A musical note of the celestials; தேவலோகத்து வழங்குவதாகக் கொள்ளப்படும் இசைச்சுரவகை. (பரத.இராக. 80) |
காந்தாரபஞ்சமம் | kāntāra-pacamam n. <>id. +. (Mus.) An ancient secondary melodytype of the pālai class; பாலையாழ்த்திறங்களுள் ஒன்று. (சிலப், 4, 75, உரை.) |
காந்தாரம் 1 | kāntāram n. <>Gāndhāra. 1. Kandahar, a country north-east of Peshawar, one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. காந்தாரமென்னுங் கழிபெருநாட்டு (மணி. 9, 12). 2. (Mus.) Third note of the gamut, one of cattacuram, q.v.; 3. (Mus.) An ancient secondary melody-type of the pālai class; |
காந்தாரம் 2 | kāntāram n. kāntāra. Jungle, forest wood; காடு. (திவா.) |
காந்தாரி | kāntāri n. <>Gāndhārī. 1. Name of a princess of Kandahar, mother of Duryōdhana; துரியோதனன் தாய். காந்தாரி கிளையோடின்றே கெடும் (பாரத. சூதுபோர். 222). 2. Hard-hearted cruel woman; 3. Wiry indigo. See சிவனார்வேம்பு. (தைலவ. தைல. 135.) 4. A prinicipal tubular vessel of the human body, one of taca-nāṭi, q.v.; 5. (Mus.) A specific melodytype; 6. A kind of salt, of burning and acrid nature; |
காந்தாரிசெம்மல் | kātāri-cemmal n. <>id. +. See காந்தாரிமைந்தன். (பிங்.) . |
காந்தாரிமைந்தன் | kāntāri-maintaṉ n. <>id. +. Duryōdhana, the son of Gāndhārī; துரியோதனன். (சூடா.) |
காந்தாரியுப்பு | kāntāri-y-uppu n. <>id. +. An acrid salt; சத்திசாரம் |
காந்தாளம் | kāntāḷam n. prob. காந்து-. Anger; கோபம். (W.) |
காந்தாளிகம் | kāntāḷikam n. Indian shrub by copper leaf. See சின்னி. (மலை.) . |
காந்தி | kānti n. <>kānti. 1. Brightness, lustre, light, glare; ஒளி. (சூடா.) 2. Beauty; 3. Ray; 4. Heat; 5. Foliated crystallized gypsum, used as a caustic; 6. Ochre; 7. Cat's-eye; |
காந்திகொள்(ளு) - தல் | kānti-kol- v. intr. <>காந்தி+. To become morbidly inflamed, as the bodily system from neglect of bathing, from taking hot medicine, etc.; உடம்பு சூடுகொள்ளுதல் (W.) |