Word |
English & Tamil Meaning |
---|---|
காந்திப்போ - தல் | kānti-p-pō- v. intr. காந்து- +. To be charred, as rice or curry by over-heating; சோறுமுதலியவை காந்துபோதல் |
காந்திமதி | kāntimati n. <>kānti-matī. Woman having bright features; ஒளியுள்ளவள். |
காந்திமான் | kāntimāṉ n. <>kānti-mān. nom.of kāntimat. Man having bright features; ஒளியுள்ளவன், |
காந்தியதிகமேனி | kānti-y-atika-mēṉi n. <>kānti. +. Reddle; காவிக்கல். (மு.அ.) |
காந்தியெரி - தல் | kānti-y-eri- v. intr. <>காந்து-. +. To experience burning sensation, as the head or any other part of the body; உடம்பில் உஷ்ணத்தால் எரிச்சலுண்டாதல். |
காந்தியெறி - த்தல் | kānti-y-eṟi v. intr. <>காந்தி-+. To strike hot, as rays of the sun etc,; உஷ்ணந் தாக்குதல் |
காந்தியோனி | kānti-yōṉi n. <>id. +. A mineral poison. See சிலாமதம். (மூ.அ.) . |
காந்திருவம் | kāntiruvam n, <>gāndhārva. 1. See காந்தருவம். . 2. Heavenly abode of Gandharvas; |
காந்து - தல் | kāntu- 5. v. [M. kāntu.]. 1. To burn, smart, as a sore; எரிவெடுத்தல். கைப்புண் காந்துகின்றது. 2. To feel burning sensation in the body; 3. To be scorched, charred, reduced to cinder 4. To be hot with indignation; 5. To shine, give out lustre, emit rays; 6. To burn with envy; 7. To burn without use, as oven; 1. To be angry with; 2. To heat; 3. To a absorb, exhaust by evaporation, as water, rain; 4. To bite off, scrape out with the teeth, as a cocount; |
காந்துகம் | kāntukam n. prob. காந்து-. White kāntaḷ flower; வெண்காந்தள். (சூடா.) |
காந்தை | kāntai n. <>kāntā. 1. Lit., beloved woman, wife; மனைவி. குலக்காந்தை யொருத்தி (பெருந்தொ. 1581). 2. Woman; |
காந்தைக்கண் | kāntai-k-kaṇ n. <>id. +. (Nāṭya.) An expressive ocular movement which consists in opening both the eyes wide; இரண்டு இமைகளையும் விரித்துவிழிக்கும் அபிநயக்கண். (பரத. பாவ.91.) |
காப்தாரி | kāp-tāri n. See காப்புதாரி. (C.G.) . |
காப்பரிசி | kāpparici n. <>காப்பு +. 1. Rice mixed with treacle generally distributed on the occasion when a new born bady is provided with bangles, etc.; பிறந்தகுழந்தைக்குக் காப்பிடும் நாளில் வழங்கும் பாகுகலந்த அரிசி. 2. Rice held in the hands of a person on his marriage occasion, when a string is tied round his wrist, with mantras to ward off evil; 3. Rice mixed with treacle distributed in Roman Catholic churches on the Epiphany, the 13th day after the Nativity; |
காப்பவிழ் - த்தல் | kāppaviḻ- v. intr. <>id. +. To unite the ceremonial string from the wrist with appropriate ceremonies; விவாக முதலிய சடங்கில் இரக்ஷபந்தனத்தை நீக்குதல். |
காப்பாடு - தல் | kāppāṭu- v. tr. <>id. + ஆடு-. [T.Kāpādu.] To conceal, screen; மறைத்துக்காத்தல் துறைவன் கொடுமை நம்முணாணிக் காப்பாடும்மே (குறுந்.9). |
காப்பாள் | kāppāḷ. n. <>id. + ஆள். One who defends, guard; காவல்வீரன் மாரிக்குன்றத்துக் காப்பா ளன்ன (ஜங்குறு.206). |
காப்பாற்று - தல் | kāppāṟṟu- v. tr. <>id. + [T. kāpādu]. To preserve, guard, watch, take care of, protect, save; ஆதரித்து இரட்சித்தல். உன்னைக் கடவுள் காப்பாற்றுவார். Colloq. |
காப்பி | kāppi n. <>E. coffee. cf. Arab. qahwe. 1. Arabian coffee, 1.sh., Coffea arabica; ஒரு வகைச்செடி. 2. Coffee; |
காப்பிடு - தல் | kāppiṭu- v. intr. <>காப்பு. +. 1. To rub sacred ashes or earth on the forehead, as a means of protection; நெற்றியில் திருநீறு அல்லது மண்ணைக் குழைத்திட்டுக் காப்புச்செய்தல். சீரார் செழும்புழுதிக் காப்பிட்டு (திவ். இயற். சிறிய. ம. 16). 2. To tie a string round the wrist of a person on occasions like marriage, with mantras to ward off evil; 3. To provide a new born baby with bangles and anklets on the 5th, 7th or 9th day after its birth; 4. To close the temple doors after worship; 5. To impress documents with the royal seal; |
காப்பியக்கலித்துறை | kāppiya-k-kalittuṟai n. <>காப்பியம்+. A species of kalittuṟai verse; நெடிலடி நான்காய்வருங் கலித்துறை. (வீரசோ. யாப் 18, உரை.) |