Word |
English & Tamil Meaning |
---|---|
காபிலகாலயூபம் | kāpila-kāla-yūpam n. Name of a treatise on architecture; ஒரு சிற்பநூல். (W.) |
காபிலம் | kāpilam n. <>kāpila. 1. Sāṇkhya, one of the Indian systems of philosophy whose founder or the earliest systematic exponent was Kapila; கபிலர் மதமான சாங்கியம். காபிலப் பொருளென் றுரைசெயு நூலின் (பிரபோத. 11, 6). 2. A kind of bath which consists in wiping the body clean from head to foot with a wet cloth and which is generally resorted to by persons who are not in a position to take a bath; 3. Ghee from a brown cow; 4. A secondary Purāna, one of 18 upa-purāṇam, q.v.; |
காபினி | kāpiṉi n. Ammonium chloride; நவச்சாரம். (W.) |
காபுருஷன் | kā-puruṣaṉ n. <>kā-puruṣa. Insignificant despicable person; அற்பன். ஒரு காபுருஷன் எடுக்கிலும் (திரு. திருநெடுந். 21, வ்யா 176) |
காபோதி | kāpōti n. <>கபோதி. 1. Blind person; கண்ணிலி. 2. Ignorant person; |
காம் | kām n. <>U. gām. cf. Pkt. gāmō. Village; கிராமம். (W.) |
காம்காரி | kām-kāri n. <>U. kām + kārin. Public works; சர்க்கார் கட்டடவேலை. (C.G.) |
காம்பரா | kāmparā n. <>Lat. camera. 1. Room, chamber; அறை. 2. Room in which important articles are kept; |
காம்பி | kāmpi n. <>காராம்பி. An ancient water-lift; நீரிறைக்குங் கருவி. (திவா.) |
காம்பிரம் | kāmpiram n. cf. கவிரம்.. Palas tree. See முருக்கு. (மலை.) . |
காம்பிலி | kāmpili n. <>kāmpilya. Name of an ancient kingdom in N. india; வடநாடுகளுள் ஒன்று. காம்பிலிக் காவன்மன்னன் (சீவக.611). |
காம்பிலியம் | kāmpiliyam n. See காம்பிலி. . |
காம்பீரம் | kāmpīram n. See காம்பீரியம். (W.) . |
காம்பீரியம் | kāmpīriyam n. <>gāmbhīrya. 1. Dignity, majestic bearing; கம்பீரம். 2. Profundity, depth; |
காம்பு | kāmpu n. [T. kāmu, K.Tu. kāvu, M. kāmbu.]. 1. Flower-stalk, peduncle, pedicel; leafstalk; இலை பூ முதலியவற்றின் தாள். (சூடா.) 2. Flowering branch; 3. Straight handle, shaft, haft; 4. Bamboo; 5. Coloured borders of a cloth; 6. A kind of silk cloth; 7. Pumpkin. See பூசனி. (மலை.) |
காம்புக்கிண்ணம் | kāmpu-k--kiṇṇam n. <>காம்பு +. Small cup with a handle; கைப்பிடியுள்ள பாத்திரம். |
காம்புச்சத்தகம் | kāmpu-c-cattakam n. <>id. +. Iron-handled curved knife, used in basket-making; ஒலைவாருஞ் சிறுகத்தி . (J.) |
காம்புச்சல்லடை | kāmpu-c-callaṭai n.<> id. +. Colander; சல்லடைவகை. |
காம்புப்புகையிலை | kāmpu-p-pukaiyilai n. <>id. +. Tobacco leaf with a part of its stem; காம்புடன் கூடிய புகையிலை. (மலை.) |
காம்போகி | kāmpōki n. <>kāmbōjī. Crab's eye. See குன்றி. (மலை.) . |
காம்போசம் | kāmpōcam n. <>kāmbōja. 1. A country on the N. W. frontier of India, one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. கலக்கமில் சிறப்பிற் காம்போசத்தொடு (பெருங். வத்தவ. 11, 25). 2. The language of Kāmbōja, one of the 18 languages referred to in the ancient Tamil works; 3. Kamēla. See குரங்குமஞ்சணாறி. (L.) |
காம்போசி | kāmpōci n. <>kāmbōjī. Horsetail millet. See குதிரைவாலி. (மலை.) . |
காம்போதி | kāmpōti n. prob. kāmōdā. (Mus.) A specific melody type; ஓர் இராகம். (திவா. ) |
காம்வார் | kām-vār adv. <>U. gāmvār. Village by village; கிராமவாரி. |
காம்ஜமாபந்தி | kām-jamāpanti n. <>U. gām +. Village revenue-settlement; கிராமவரித்திட்ட ஏற்பாடு. |
காமக்கடப்பு | kāma-k-kaṭappu n. <>kāma. Inordinate passion, uncontrollable lust; காமமிகுதி. காமக்கடப்பினுட் பணித்த கிளவி (தொல் பொ.160). |
காமக்கடவுள் | kāma-k-kaṭavuḷ n. <>id. +. The particular manifestation of god which one chooses to worship, the god of one's choice; வழிபடுதெய்வம். கண்டு மயரறுக்குங் காமக்கடவுள் (பரிபா.15, 37). |