Word |
English & Tamil Meaning |
---|---|
காமப்பித்து | kāma-p-pittu n. <>d. +. See காமப்பைத்தியம். . |
காமப்புணர்ச்சி | kāma-p-puṇarcci n. <>id. +. (Akap.) First union of lovers brought about by destiny; இயற்கைப்புணர்ச்சி. (தொல்.பொ.498) |
காமப்பூ | kāma-p-pū n. <>id. +. Cowslip creeper. See மதனகாமப்பூ. (மலை.) . |
காமப்பேய் | kāma-p-pēy n. <>id +. See காமப்பைத்தியம். . |
காமப்பைத்தியம் | kāma-p-paittiyam n. <>id. +. 1. Inordinate passion or lust; maddening passion; அறிவினை யழிக்குந் தீராப் பெருங்காமம். 2. Person given to inordinate lust; |
காமப்போர் | kāma-p-pōr n. <>id. +. Sexual union; புணர்ச்சி. |
காமபாணம் | kāma-pāṇam n. <>id. +. Arrow of Kāma; மன்மதபாணம். காமபாணம் படப்பட (இரகு. மீட்சி. 1). |
காமபாலன் | kāma-pālaṉ n. <>id. +. Balarāma, the brother of Krṣṇa, as the fulfiller of his followers' desires; பலராமன். காமபாலனுஞ் சொன்னான் (பாரத.உலூக.3). |
காமபீடம் | kāma-pīṭam n.<> id. +. Lit., the place where one's desires are all fulfilled, Conjeevaram; மானிடர்விரும்பும் முத்திபோகங்களைக் கொடுப்பதாகிய காஞ்சீபுரம். முத்திபோகம்...கொடுத்திடுந் தன்மையாற் காமபீடமென்று (கந்தபு. திருநகரப்.70). |
காமபூமி | kāma-pūmi n. <>id. +. World of enjoyment, paradise; போகபூமி. காதலாற் காமபூமிக் கதிரொளியவரு மொத்தார் (சீவக.189). |
காமம் | kāmam n. <>kāma. 1. Desire; விருப்பம். காமம் வெகுளி மயக்கம் (குறள், 360). 2. Happiness in love, one of four kinds of puruṣārttam, q.v.; 3. Sexual pleasure; 4. Venereal secretion; 5. Object of desire; 6. (Astrol.) The seventh house from the ascendant; 7. See காமமரம். (மு.அ.) |
காமமரம் | kāma-maram n. <>id. +. Sago fern plam, s.tr., Cycas circinalis; மரவிசேடம். (மு.அ.) |
காமமலடி | kāma-malaṭi n. <>id. +. Woman who has had an abortion because of a dream; கனவினால் கருப்பம் நசிக்கப்பெறுபவள். (சைவச பொது.241, உரை.) |
காமர் 1 | kāmar n.<> id. + மருவு-. 1. Desire; விருப்பம். காமர் கடும்புனல் (கலித். 39). 2. Beauty; |
காமர் 2 | kāmar n. <>id. 1. Lascivious persons; காழகர். கருங்கடைக் கண்ணயில் காமர்நெஞ்சினை யுருங்குவ (கம்பரா. நகரப்.46). |
காமரசி | kāmaraci n. A small prostrate herb. See நெருஞ்சி. (மலை.) . |
காமரம் 1 | kāmaram n. 1. Fireplace for cooking; அடுப்பு. (திவா.) 2. The 13th nakṣatra; |
காமரம் 2 | kāmaram n. prob. காமம் + மருவு-. 1. Singing, music, melody; இசை. (பிங்.) 2. A musical mode; |
காமரம் 3 | kā-maram n. <>கா3 + மரம். Eagle wood. See அகில். (மலை.) . |
காமரம் 4 | kāmaram n. <>கான்மரம். Common banyan. See ஆல்1 (W.) . |
காமரம் 5 | kāmaram n. <>காவு4 + மரம். [M. kāmaram.] Shoulder-pole for carrying heavy timber; காவடித்தண்டு. (J.) |
காமராவுள் | kāmarā-v-uḷ n. <>Lat. camera+ உள். Inner room in a house where valuable things are kept; விசேஷ உடைமைகளை வைக்கும் உள்ளறை. Mod. |
காமரி | kāmari n. A species of vine. See புளிநறளை. (மலை.) . |
காமரீசம் | kāmarīcam n. cf. kāma-vrkṣa. Indian mistletoe. See புல்லுருவி. (மலை.) . |
காமரூபம் | kāma-rūpam n. <>Kāma-rūpa. 1. An ancient country, now part of Assam; ஒரு வடநாடு. 2. Form assumed at pleasure; |
காமரூபி | kāma-rūpi n.<> kāma + rūpin. 1. One able to assume any form at pleasure; நினைத்த உருவங் கொள்பவன். 2. Chameleon, which has the power of changing colour. See பச்சோந்தி. (திவா.) |
காமல்லிகை | kā-mallikai n.<> கா3 +. Wild jasmine. See வனமல்லிகை. (பதார்த்த. 478.) . |
காமல¦லை | kāma-līlai n. <>kāma +. Lovesport; சுரத விளையாட்டு. |
காமலை | kāmalai n. <>kāmala. See காமாலை. வந்தியங் காமலை குட்டங்கள் (மருதூ.32) |
காமவல்லி | kāma-valli n. <>kāma-vallī. Fabled creeper of gold that twines round the celestial kalpaka tree; கற்பகத்திற் படருங்கொடி காமவல்லி கிடந்தன போன்றவே (சீவக.2855). |