Word |
English & Tamil Meaning |
---|---|
காரணவிடுகுறி | kāraṇa-v-iṭu-kuṟi n. <>id. +. (Gram.) Noun used in its etymological sense but restricted in application, as mukkaṇaṉ for civaṉ; முக்கணன் என்றாற்போல, சொல்லின் காரணங் கருதியவழிப் பலர்க்குஞ் செல்லினும், இடுகுறிபோல ஒருபொருட்கே செல்லும் பெயர்ச்சொல். (நன்.62, உரை.) |
காரணன் | kāraṇaṉ n. <>id. 1. One who is the First Cause, as the Supreme Being ; முலமானவன். ஆழியிடைத் துயிலுங் காரண (பாரத. முன்றாம்போ. 17). 2. Chief, ruler, lord ; 3. A mineral poison ; |
காரணாவத்தை | kāraṇāvattai n. <>kāraṇa + avasthā. (šaiva.) The major condition of the soul, three in number, viz., காரணகேவலம், காரணசகலம், காரணசுத்தம், dist. fr. kāriyāvattai; காரியாவத்தைகட்குக் காரணமாக இருக்கும் அவத்தை. (சிவப். கட். 15.) |
காரணி | kāraṇi n. <>Kāraṇa. Pārvatī; பார்வதிதேவி. (யாழ்.அக.) |
காரணிக்கம் | kāraṇikkam n. perh. kāraṇika. 1. History; சரித்திரம். (W.) 2. Rosary ; |
காரணிக்கன் | kāraṇikkaṉ n. <>id. Accountant ; கணக்கன். (Insc.) |
காரணிக்கஜோடி | kāraṇikka-jōṭi n. <>id. +. Quit-rent paid by the accountant ; கணக்கன் செலுத்தும் வரி. (I.M.P. Tj. 1302.) |
காரணிகன் | kāraṇikaṉ n. <>id. +. Judge; arbitrator, umpire ; நியாயமத்தியஸ்தன். நமக்கோர் காரணிகனைத் தரல்வேண்டும். (இறை.1, உரை). |
காரத்திரி | kāra-t-tiri n. <>காரம்1 + திரி. A kind of seton with a corrosive or caustic preparation on it, inserted as in an abscess; அறுத்த புண்முதலியவற்றில் உட்செலுத்தும் காரமருந்து தோய்த்த சிலைத்திரி. Colloq. |
காரத்திரியூசி | kāra-t-tiri-y-ūci n. <>id. +. Seton needle; காரத்திரியை உடம்பினுட்செலுத்தும் ஊசி. |
காரப்பசை | kāra-p-pacai n. <>id. +. Cement of solder of kuṉṟi-maṇi and alum, used by gold or silver smiths; குன்றிமணியையும் சீனிக் காரத்தையும் அரைத்துச் சேர்த்துத் தட்டார் உபயோகிக்கும் ஒருவகைப்பசை. (W.) |
காரப்புந்தி | kāra-p-punti n. <>id. +U. būnd. See காரப்பூந்தி. (இந்துபாக. 298.) . |
காரப்பொடி 1 | kāra-p-poṭi n. <>id. +. Caustic powder ; எரிவுண்டாக்கும் மருந்து. |
காரப்பொடி 2 | kāra-p-poṭi n. <>காறல் +. A small sea-fish ; சிறுமீன்வகை. |
காரம் 1 | kāram n. <>kṣāra. [T. kāramu, K. Tu. Kāra, M. kāram.] 1. Pungency ; உறைப்பு. (சூடா.) 2. Caustic, corrosive; 3. Alkali, soda, potash, impure carbonate of soda ; 4. Washerman's lye, lixivium ; 5. Mordant, alkaline preparation for securing fast colours ; 6. Alum ; 7. cf. taṅkara. Borax ; 8. Pellitory-of Spain, a composite plant. See அக்கரகாரம். (தைலவ. தைல. 112.) 9. A mineral poison. See கோளகபாஷணம். (சங்.அக.) 10. Ruin, destruction ; 11. Sacred ashes ; 12. Anger ; 13. Core of timber, hard or solid part of a tree ; |
காரம் 2 | kāram part. <>kāra. 1. A particle added to the sounds of letters when pronouncing, as ākāram; ஆகாரம் என்றாற்போல எழுத்தோடு சேர்ந்துவரும் சாரியைகளில் ஒன்று. (நன். 126.) 2. A particle added to onomatopoeic words, as hāhākāram; |
காரம் 3 | kāram n. <>bhrṅgāra. Gold; பொன். (பிங்.) |
காரம்பூசு - தல் | kāram-pūcu- v. intr. <>காரம்1 +. To imbue cloth with alum that it may retain colour ; நிறங்கெடாதபடி சாயத்துக்குச் சீனிக் காரமிடுதல். (W.) |
காரம்போடு - தல் | kāram-pōṭu- v. intr. <>id. +. 1. To apply caustic, lye, alkali, as in washing clothes ; ஆடை முதலியவற்றிற்குக் காரம் வைத்தல். 2. To add pungent ingredients to eatables ; |
காரமருந்து | kāra-maruntu n. <>id. +. 1. A medicinal preparation of vegetable stimulants given to women after child-birth; பிரசவித்த பெண்களுக்குக் கொடுகுகங்காயமருந்து. 2. Caustic ; |
காரல் | kāral n. <>கார்3. See காறல். . |
காரவல்லி | kāravalli n. <>kāra-vallī. Balsam-pear. See பாகல். (சூடா.) . |
காரள - த்தல் | kār-aḷa- v. intr. <>கார்+. To measure paddy ; நெல்லளத்தல். கோயிலில் காரளக்கும் ராஜராஜப்பல்லவரையனுக்கு (S.I.I. ii, 310). |
காரற்கத்தரி | kāraṟ-kattari n. <>கார்2- +. Brinjal, m. sh., Solanum melongena; கத்தரிச் செடி வகை. |
காரறிவு | kār-aṟivu n. <>கார்+. Knowledge, wanting in discrimination or clouded by bias; confused intellect ; மயக்கம் பொருந்திய அறிவு. காரறிவாளர்முன் (நாலடி, 311). |