Word |
English & Tamil Meaning |
---|---|
காரறு - த்தல் | kār-aṟu- v. intr. <>id. +. To reap kār paddy ; கார்நெற்பயிரை அறுவடைசெய்தல். |
காரன் 1 | kāraṉ part. <>kāra. Masculine termination of certain nouns, meaning doer, possessor, as vēlai-k-kāraṉ, paṇa-k-kāraṉ; வேலைக்காரன் பணக்காரன் என்பவற்றிற்போல, வினைமுதல் உடைமை முதலிய பொருளில்வரும் ஆண்பாற்பெயர் விகுதி. |
காரன் 2 | kāraṉ n. prob. kṣāra. A prepared arsenic ; சோரபாஷாணம். (W.) |
காரன்னம் | kār-aṉṉam n. <>கார்+. Black swan ; கரிய அன்னப்புள். (சீவக.930, உரை.) |
காரா | kār-ā n. <>கரு-மை+ஆ8. [T. kārāvu, U. kārā.] Buffalo ; எருமை. செங்கண் வன்கட்காரா (தஞ்சைவா.380). |
காராக்கருணை | kārā-k-karuṇai n. <>கார்2- +. ஆ neg. +. Tahiti arrowroot. See காறாக்கருணை, 2. . |
காராகிரகம் | kārā-kirakam n. <>kārā-grha. Prison, dungeon; சிறைச்சாலை. காராகிரகங் கழிவுற்றபினும் (தணிகைப்பு, பிரமன். 3). |
காராச்சா | kār-āccā n. prob. கரு-மை +. Twin-leaved false copaiba. See காட்டுடுகு. . |
காராஞ்சி | kārāci n. cf. காரம்பி. A kind of water-lift ; நீரிறைக்கும் ஒருவகைக்கருவி. Loc. |
காராஞீலி | kārā-īli n. kāṭar. 1. Travancore wood oil tree, 1.sh., Dipterocarpus bourdilloni; மரவகை. 2. Wild durian, 1.tr., Cullenia excelsa; |
காராடு | kār-āṭu n. <>கரு-மை+ஆடு. Goat ; வெள்ளாடு. (நன்.267, விருத்.) |
காராண்மை | kār-āṇmai n. <>கார்+ [M. kārāḻma.] 1. Cultivator's right ; நிலத்தைப் பயிரிடுங் குடியுரிமை. (T.A.S.i, 7.) 2. An ancient tax ; |
காராபூந்தி | kārā-pūnti n. <>U. khārābūnd. Eatable in the form of small balls prepared from spiced salted flour in ghee or oil; ஒரு பணிகாரம். |
காராபூவந்தி | kārā-pūvanti n. <>id. See காராபூந்தி. . |
காராம்பசு | kār-ām-pacu n. <>கரு-மை + ஆம் + [M. kārāmbāsu.] Cow with black tongue and nipple ; நாக்கும் முலைக்காம்பும் கருநிறமாக உள்ள பசுச்சாதி. (பதார்த்த.145.) |
காராம்பி | kār-āmpi n. <>கார் + ஆம்பி. Waterlift, used with oxen ; எருதுபூட்டி நிரைறைக்கும் கருவிவகை. (பிங்.) |
காராமணி | kārāmaṇi n. [T.Kārāmaṇi.] Chowlee bean. m.cl., Vigna catiang; ஒருவகைப் பயறு. (பிங்.) |
காராமணிக்காய் | kārāmaṇi-k-kāy n. <>காராமணி +. Whirling nut, m.tr., Gyrocarpus jacquini; ஒருவகை மரம். (L.) |
காராமயத்திரிதயமோசனம் | kāramayat-tiritaya-mōcaṉam n. <>kārāmaya + tritaya + mōcama. Removing the three affictions of captivity, viz., மலசலவாதை, restraint from the calls of nature, சரீரதண்டனை, corporal punishments, விலங்கிடுகை, chains, one of 14 tayāvirutti, q.v.; மலசலவாதை, சரீரதண்டனை விலங்கிடுகை என்ற சிறைத்துன்பம் முன்றுந் தீர்க்கையாகிய தயாவிருத்திவகை. (W.) |
காராளர் 1 | kār-āḷar n. <>கார்+ ஆள்-. 1. [M. kārāḷar.] Husbandmen, agriculturists; பூவைசியர். (பிங்.) 2. Sudras ; |
காராளர் 2 | kārāḷar n. <>karāla. 1. A rude tribe of ancient times ; முற்காலத்திருந்த ஒரு முருட்டுச்சாதியார். காராளர் சண்பையில் (மணி. 7, 102). 2. A tribe of hunters and cultivators in the hills of Salem and S. Arcot ; |
காரான் | kār-āṉ n. <>கரு-மை + ஆன்1. See காரா. ஈன்றணிக் காரான் (குறுந். 181). . |
காரானை | kār-āṉai n. <>id. +. The cloud brought down to the surface by a waterspout at sea; கடலின்மீதுகுவிந்து கீழிறங்கி நீரைமுகந்து பெருந்தூண்போல நிற்கும் மேகம். (J.) |
காரி 1 | kāri n. <>கரு-மை. 1. Blackness ; கருமை. (பிங்.) 2. That which is black; 3. King-crow ; 4. Crow ; 5. Saturn ; 6. Venom, poison ; 7. Black bull ; 8. Black lead; 9. Vāsudēva ; 10. Aiyanār; 11. Bhairava ; 12. Indra ; 13. A chief famed for liberality, one of seven kaṭaivaḷḷalkaḷ, q.v.; 14. See காரிநாயனார். காரிக்குமடியேன் (தேவா. 737, 8). 15. Horse of the chief Kāri ; 16. A river; |