Word |
English & Tamil Meaning |
---|---|
காரி 2 | kāri n. Tanner's senna. See ஆவிரை. (மலை.) . |
காரி 3 | kāri n. <>kārī. A prickly, plant with diffuse branches. See கண்டங்கத்தரி. (மலை.) . |
காரி 4 | kāri n. <>kārin. Doer, generally used in compounds; செய்பவன். பாவகாரிகளைப் படைத்தவன் (திவ். பெரியாழ் 4, 4, 1). |
காரி 5 | kāri part. cf. kāriṇī Fem. termination of certain nouns, meaning doer, possessor, as vēlai-k-kāri; வேலைக்காரி பணக்காரி என்பவற்றிற்போல வினைமுதல் உடைமைமுதலிய பொருளில்வரும் ஒரு பெண்பாற்பெயர் விகுதி. |
காரி 6 | kāri n. <>khārī. A grain measure = 16 paṭi ; பதினாறுபடியளவு. (தைலவ. தைல.114.) |
காரி 7 | kāri n. <>kṣārin. Borax; வெண்காரம். (சங்.அக.) |
காரிக்கத்தளை | kāri-k-kattaḷai n. <>காரி1+. A sea-fish that ascends tidal rivers and estuaries, brownish-grey attaining at least 5 ft. in length, Sciaena diacanthus; கடல்மீன்வகை. |
காரிக்கம் | kārikkam n. See காரிக்கன். . |
காரிக்கன் | kārikkaṉ n. [T. kārikamu.] Unbleached plain cotton cloth, mostly imported; சலவைசெய்யாத ஒருவகைத்துணி. |
காரிக்குதிரை | kāri-k-kutirai n. <>id. +. Aiyaṉār's horse; ஐயனாரது குதிரை. (பிங்.) |
காரிக்கூன் | kāri-k-kūṉ n. prob. U. ghārī +. Agaric, a fungus, Polyporus ignarius; ஒரு வகைக் காளான். |
காரிகம் 1 | kārikam n. See காரகம்3. (M.L.) . |
காரிகம் 2 | kārikam n. <>gairika. Red ochre, red dye; காவிக்கல். (திவா.) |
காரிகை | kārikai n. <>kārikā. 1. Woman, lady; பெண். காலை யெய்தினிர் காரிகை தன்னுடன் (சிலப். 11, 67). 2. Beauty, comeliness ; 3. Ornament ; 4. A kali-t-tuṟai, verse. See கட்டளைக்கலித்துறை. (திவா.) 5. A treatise on prosody in kali-t-tuṟai verse by Amita-cākarar, 11th c.; |
காரிண்டு | kār-iṇṭu n. <>கரு-மை+ இண்டு. Prickly climbing cockspur, 1. sh., Pisonia aculeata; துறட்டிச்செடி. |
காரிதாய் | kāri-tāy n. <>காரி1+. Durgā, as mother of Bhairava; பைரவர் தாயாகிய காடுகிழாள். (பிங்.) |
காரிநாயனார் | kāri-nāyaṉār n. <>id.+. Name of a canonized šaiva saint, author of a Tamil kōvai work, one of 63; அறுபத்துமுவருள் ஒருவரும் கோவைப்பிரபந்தமொன்றின் ஆசிரியருமாகிய ஒரு நாயனார். (பெரியபு.) |
காரிப்பிள்ளை | kāri-p-piḷḷai n. <>id. +. See காரிப்புள். (சூடா.) . |
காரிப்புள் | kāri-p-puḷ n. <>id. +. A species of king-crow; கரிக்குருவிவகை. (பிங்.) |
காரிமாறன் | kāri-māṟaṉ n. <>id. +. Nammāḻvār, son of Kāri; காரியின் புத்திரரான நம்மாழ்வார். (திவ். திருவாய், 4, 5, 11). |
காரிமை | kārimai n. prob. கார்1-. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.) . |
காரியக்கடிசு | kāriya-k-kaṭicu n. prob. kārya + கடு-மை. A mineral poison; கற்பாஷாணம். (W.) |
காரியக்காரன் | kāriya-k-kāraṉ n. <>id. +. 1. Agent; காரியஸ்தன். அரசரைக் கண்டுபின் காரியக்காரருக் கதிக பரிதான முதவி (திருவேங். சத. 28). 2. A deputy of a village headmen; 3. Man of business, one clever in business; 4. Selfish man; |
காரியக்கெட்டி | kāriya-k-keṭṭi n. <>id. +. 1. Business ability; வேலைத்திறம். 2. Good business man; |
காரியகர்த்தா | kāriya-karttā n. <>id +. 1. Maker, accomplisher, as in creating, sustaining and destroying worlds; agent; தொழில் நடத்துவோன். 2. Superintendent, overseer; |
காரியகரம் | kāriya-karam n. <>id.+. That which is worth doing; பயனுடைச்செயல். (ஈடு, 4, 10, ப்ர.) |
காரியகுரு | kāriya-kuru n. <>id.+. Guru who seeks his own interest, whose living is his chief object, opp. to kāraṇa-kuru; பொருள் பெறும் நோக்கத்துடன் போதிக்கும் ஆசாரியன். (W.) |
காரியகேவலம் | kāriya-kēvalam n. <>id. +. (šaiva.) A minor condition of the soul in its embodied state, when it seeks rest in mūlādhāra; சரீரத்தைப்பெற்ற ஆன்மா ஐம்புல நுகர்ச்சி நீங்கி இளைப்பாறும் பொருட்டு முலாதாரத்தில் ஒடுங்கிக் கிடக்கும் நிலை. |
காரியசகலம் | kāriya-cakalam n. <>id. +. (šaiva.) A minor condition of the soul in its embodied state, when it functions and enjoys objects of senses; சரீரத்தைப்பெற்ற ஆன்மா வியாபரித்து ஜம்புலன்களை நுகரும் நிலை. |
காரியசாதகம் | kāriya-cātakam n. <>id. +. That which helps the accomplishment of an object; காரியத்தைச் சித்திக்கச்செய்வது. |