Word |
English & Tamil Meaning |
---|---|
காரியவாதி | kāriya-vāti n. <>id. +. A self-seeker, one intent upon his own business; தன்காரியத்தைச் சாதித்துக்கொள்வோன். |
காரியவாராய்ச்சி | kāriya-v-ārāycci n. <>id. +. (Insc.) 1. Superintendence of public affairs; அரசாங்க மேல்விசாரணை. அரசுங் காரியவாராய்ச்சியும். 2. An ancient tax; |
காரியவிசாரணை | kāriya-vicāraṇai n. <>id.+. Superintendence, supervision; மேற்பார்வை. |
காரியவிலக்கணை | kāriya-v-ilakkaṇai n. <>id. +. (Fig.) Metonymy in which the cause is put for the effect; காரணம் காரியத்துக்கு உபசரித்துக்கூறப்படுவது. (சி.சி, 4, 28, சிவஞா.) |
காரியஸ்தன் | kāriyastaṉ n. <>kārya-stha. 1. Agent, manager; காரியம் பார்ப்பவன். 2. One skilled in business; 3. Respectable man, as a man of affairs; |
காரியாசான் | kāri-y-ācāṉ n. <>காரி1+. The author of Ciṟu-paca-mūlam; சிறுபஞ்சமுலம் என்னும் நூலின் ஆசிரியர். |
காரியார் | kāriyār n. The author of the Kaṇakkatikāram; கணக்கதிகாரம் என்னும் நூலின் ஆசிரியர். |
காரியாவத்தை | kāriyāvattai n. <>kārya + avasthā. 1. (šaiva.) Minor conditions of the soul in its embodied state, three in number, viz., காரியகேவலம், காரியசகலம், காரியசுத்தம் dist. fr. kāraṇāvattai; காரியகேவலம் காரியசகலம் காரியசுத்தம் என முத்திறப்பட்டதாய்ச் சரீரத்தைப் பெற்ற ஆன்மாவிற்கு உரியதாயுள்ள நிலை. 2. (šaiva.) Five states of the soul in each of the three minor conditions, viz., waking, dreaming, sleeping, sound sleeping and death like trance; |
காரிரத்தம் | kārirattam n. Worm-killer. See ஆடுதின்னாப்பாளை. (மலை.) . |
காரிருள் | kār-iruḷ n. <>கா£ +. Dense darkness; மிக்க இருள். கயவன் காரிருட் டான்வர (மணி 23, 94). |
காரிழைநாதம் | kāriḻainātam n. Sulphur; கந்தகம். (சங். அக.) |
காரீயக்கல் | kār-īya-k-kal n. <>கார்+. Graphite, a form of carbon; கரியமிலவாயு நிறையப் பெற்ற கருநிறமான ஒருவகை ஈயக்கல். |
காரீயம் | kār-īyam n. <>id. +. Black lead; ஈயவகை. (பதார்த்த.1175, தலைப்பு.) |
காரு | kāru n. <>kāru. Washerman; வண்ணான். மலத்தான் மலமறுக்குங் காருவென்ன (ஞானவா, தேவபூசை. 56). |
காருகத்தம் | kārukattam n. <>gārhasthya. The state of being a householder; இல்லறநிலை. (சிலப்.9, 28, உரை). |
காருகத்தியம் | kārukattiyam n. <>gārhasthya. See காருகத்தம். நீதி நிலைபெறு காருகத்தியமா மாச்சிரமம் (குற்றா. தல மந்தமா. 34). |
காருகத்தொழில் | kāruka-t-toḻil n. <>kāruka +. Spinning, weaving; நெய்தற்றொழில். (சிலப் 5, 17, உரை.) |
காருகபத்தியம் | kārukapattiyam n. <>gārhapatya. The central sacrificial fire of a tuvicaṉ, one of the three vētākkiṉi, q.v.; துவிசனுக்குரிய வேதக்கினி மூன்றனுள் முதன்மையானது. காருக பத்தியமாதி முன்றழல் (தணிகைப்பு. அகத்.490). |
காருகம் 1 | kārukam n. <>kāruka. 1. Spinning and weaving; நெய்யுந்தொழில். (சிலப். 5, 17, உரை.) 2. Menial service, servile labour as carrying burdens; |
காருகம் 2 | kārukam n. <>gārha. Life of a householder; இல்லறம். காருக மடந்தை (மணி 23, 105). |
காருகவடி | kāruka-v-aṭi n. prob. graha +. Position of planet; கிரகநிலை. காருகவடிப் பயின்று (சிலப், 26, 25). |
காருகன் 1 | kārukaṉ n. <>kāruka. 1. Weaver; நெய்வோன். கட்டுநுண்வினைக் காருக ரிருக்கையும் (சிலப். 5, 17). 2. Washerman; 3. Painter; |
காருகன் 2 | kārukaṉ n. <>ghātuka. Murderer; கொலையாளன். (சூடா.) |
காருச்சிவல் | kāru-c-cival n. <>கரு-மை+. 1. Sponge attached to the bottom of sea-rocks; கடற்காளான். 2. Ceylon moss. See கடற்பாசி. (மலை.) |
காருடதந்திரம் | kāruṭa-tantiram n. <>gāruda + tantra. A work dealing with the art of removing poison with charms, etc.; விடம் தீர்க்கும் மந்திரங்கள் முதலியவற்றைக் கூறும் நூல். |
காருடம் 1 | kāruṭam n. <>gāruda. 1. A flock of kites; கருடசமுகம். காருடங் கண்டபாந்தட் கணமென (கந்தபு. தாரகன்வ. 54). 2. Art of removing poison with charms, mantras, etc., invoking Garuda, one of aṟupattunālu-kalai, q.v.; 3. Name of an Upaniṣad; 4. A chief Purāṇa. See கருடபுராணம். (கந்தபு. பாயி. 55.) 5. Green stone igneous rock, composed chiefly of felspar and hornblende; |