Word |
English & Tamil Meaning |
---|---|
காருடம் 2 | kāruṭam n. (மலை.) 1. Emeticnut; See மருக்காரை. . 2. Snake-gourd. See புடல். |
காருடம் 3 | kāruṭam n. <>T. gāradamu +. Jugglery. See காரடவித்தை2. . |
காருடயூகம் | kāruṭa-yūkam n. <>gāruda+. Garuda-shaped array of an army; கருடவுருவாக அமைக்கும் ஓர் படைவகுப்பு. விடுமனும் வகுத்தான் கருங்கா ருடயூகம் (பாரத. முன்றாம்போ. 2). |
காருடவிஞ்சை | kāruṭa-vicai n. <>id. +. See காருடவித்தை1. காருடவிஞ்சை வித்தகர் (பெரியபு. திருஞான. 1062). . |
காருடவித்தை 1 | kāruṭa-vittai n. <>id. +. Art of counteracting poison by charms, incantations, etc.; விஷவைத்தியம். |
காருடவித்தை 2 | kāruṭa-vittai n. <>T. gāradamu+. Legerdemain jugglery; ஜாலவித்தை. |
காருடன் | kāruṭaṉ n. <>id. Juggler. See காரடன். (W.) . |
காருண்ணி | kāruṇṇi n. Worm-killer. See ஆடுதின்னாப்பாளை. . |
காருண்ணியம் | kāruṇṇiyam n. <>kāruṇya. See காருணியம். . |
காருண்யமேகம் | kāruṇya-mēkam n. <>id. +. One whose bounty flows without stint or expectation of recompense, as cloud; மேகம் போற் கைம்மாறு எதிர்பாராது உபகரிப்பவன். (W.) |
காருணி | kār-uṇi n. <>கார் + உண்-. Skylark, as feeding on clouds; வானம்பாடி. (அக.நி.) |
காருணிகன் | kāruṇikaṉ n. <>kāruṇika. Kind, benevolent person; கருணையுள்ளவன். பரம காருணிகரான பெரியவாச்சான்பிள்ளை. |
காருணியம் | kāruṇiyam n. <>kāruṇya. Mercy, grace, compassion; கருணை. காருணியத்தால் வாவென வந்து (திருப்போ. சந். பிள்ளை.செங் கீரை . 5). |
காருணியன் | kāruṇiyaṉ n. <>id. See காருணிகன். (பிங்.) . |
காருப்பு | kār-uppu n. <>கார்2-+. [T.M. kāruppu.] See கடுந்திலாலவணம். (W.) . |
காருராசி | kārurāci n. Snake-gourd. See புடல். (மலை.) . |
காருவன் | kāruvaṉ n. See காருவாகன். . |
காருவாகன் | kāruvakaṉ n. prob. Kāru + vāka. Washerman; வண்ணான். சாணாகம் உவர் காரமுதலியவற்றால் காருவாகன்... நின்மலமாக்கநிற்பன் (சி.சி, 2, 52, மறை.). |
காரூகம் | kār-ūkam n. <>கார் + ஊகம். Black monkey; கருங்குரங்கு. (திவா.) |
காரூமத்தை | kār-ūmattai n. <>id. +. Purple stramony, s.sh., Datura fastuosa; கறுப்பு நிறமுள்ள ஊமத்தை. (W.) |
காரெட்டு | kār-eṭṭu n. <>id. + எட்டு. A poem of eight veṇpā stanzas by Nakkīra-tēvar included in Patiṉorān tirumuṟai, wherein šiva is compared to a cloud; பதினோராந்திருமுறையுட் சேர்ந்ததும், மேகத்தைச் சிவபிரானோடு ஒப்பிட்டு எட்டு வெண்பாக்களால் நக்கீரதேவர் இயற்றியதுமான நூல். |
காரெலி | kār-eli n. <>id. +. Black rat; கறுப்பெலி. (சூடா.) |
காரெள் | kār-eḷ n. <>id. + [M. kāreḷḷu.] A black species of sesame; எள்ளின்வகை. |
காரெனல் | kār-eṉal n. <>id. +. 1. Expr. signifying lack-lustreness; ஒளிமழுங்குதற்குறிப்பு. காரெ னொக்கற் கடும்பசி யிரவல (புறநா. 141, 6). 2. Darkening, growing black; |
காரை 1 | kārai n. 1. A low shrub with sharp axillary spines met with in scrubby jungles and common waste places, Canthium parviflorum; காட்டுச்செடிவகை. முட்காற் காரை (புறநா. 258). 2. Emetic-nut. See மருக்காரை. (L.) 3. cf. காறல் 2. A sea-fish 4. Cloth; |
காரை 2 | kārai n. [T. gāra, K. gāre.] 1. Mortar, plaster for building; சுண்ணச்சாந்து. காரையினால் விளக்குறு மேனிலத் தோகையர் கீதமும் (திருப்போ. சந். அலங்க. 17). 2. Concretions that encrust the teeth, tartar; |
காரை 3 | kārai n. prob. kāravallī. Balsam pear. See பாகல். (இராசவைத்.) . |
காரைக்கட்டுவீடு | kārai-K-kaṭṭu-vīṭu n. <>காரை2 +. Building of brick and mortar; சுண்ணாம்பு செங்கல்களாற் கட்டப்பட்ட வீடு. |
காரைக்காலம்மையார் | kāraikkāl-ammaiyār n. <>காரைக்கால்+. Name of a canonized šaiva saint, authoress of certain works included in the Patiṉorān-tirumuṟai, one of 63; அறுப்பத்துமுவர் நாயன்மாருள் பெண்பாலரானவரும், பதினொராந்திருமுறையுட் சில பிரபந்தங்களுக்கு ஆசிரியருமான அடியார். (பெரியபு.) |
காரைக்காற்பேயம்மையார் | kāraikkāṟpēy-ammaiyār n. <>id. +. See காரைக்காலம்மையார். (ஐங்குறு. முகவுரை, பக்.14.) . |