Word |
English & Tamil Meaning |
|---|---|
| அபானம் | apāṉam n. <>apāna. Anus; ஆசனவாய். (மச்சபு. தீர்க்கதம. 32.) |
| அபானவாயு | apāṉa-vāyu n. <>id.+. The vital air that goes downwards, ventris crepitus; கீழ்நோக்கம் வாயு. (பிங்.) |
| அபானன் | apāṉaṉ n. <>id. A vital air of the body, the downward vāyu, which expels wind, excrement, urine and semen, one of taca-vāyu, q.v.; தசவாயுக்களுள் ஒன்று. (பிங்.) |
| அபி | api part. <>abhi. A Skt. adverbial or adnominal preposition implying direction, superiority, intensity or evil; வடமொழி யுபசர்க்க வகை. |
| அபிசாதன் | apicātaṉ n. <>abhi-jāta. Man of noble descent; உயர்குடிப்பிறந்தோன். |
| அபிசாரம் | apicāram n. <>abhi-cāra. Employment of mantras for a malevolent purpose, black art; பிறர்க்குத் தீங்கை நாடி மந்திரப் பிரயோகஞ் செய்கை. மாமதுவா லபிசார மமைத்து (பிரபோத. 18, 27). |
| அபிசித்து | apicittu n. <>abhi-jit. 1. Nakṣatra introduced in certain Siddhāntas, consisting of the latter 15 nāḻikais of uttirāṭam and the earlier four nāḻikais of tiruvōṇam; உத்திராடத்திற் பின்பதினைந்து நாழிகையும் திருவோணத்தில் முன் நான்கு நாழிகையுஞ் சேர்ந்தாகிய ஓர் ஒட்டு நட்சத்திரம். (குமாரசாமீ. நட்சத்திர. 8.) 2.The eight of 15 divisions of day; |
| அபிசிரவணம் | apiciravaṇam n. <>abhi-sravaṇa. Vēdic texts recited during srāddha so as to be heard by the Brāhmaṇas who are being fed; சிராத்தத்தில் உண்ணும் பிராமணரைக் கேட்பிக்கும் ஒரு வகை வேதமந்திரம். |
| அபிஞ்ஞன் | apiaṉ n. <>abhi-ja. Learned man, person of understanding; அறிஞன். |
| அபிட்டம் | apiṭṭam n. cf. avityaja. Quicksilver; பாதரசம். (W.) |
| அபிடேகம் | apiṭēkam n. <>abhi-ṣēka. 1. Bathing of an idol with water, oil, ghee, milk, honey and other substances; திருமஞ்சனம். 2. Inauguration of a king by anointing, consecration of a priest; 3. Crown; |
| அபிதர்மபிடகம் | apitarma-piṭakam n. <>abhi-dharma+. Name of the third section of Buddhist writings, as a basket of metaphysics; பௌத்தாகம மூன்றனுள் ஒன்று. |
| அபிதார்த்தம் | apitārttam n.<>abhi-dhā+artha. Primary signification of a word; சொல்லுக்கு இயல்பான பொருள். (வேதா. சூ. 118.) |
| அபிதானம் | apitāṉam n. <>abhi-dhāna. Name, appellation; பெயர். (பிங்.) |
| அபிதை | apitai n. <>abhi-dhā. Primary significative capacity of a word; செஞ்சொலாற்றல். (பி. வி. 50, உரை.) |
| அபிந்நியாசம் | apinniyācam n. <>abhi-nyāsa. Convulsions; சன்னிவகை. (W.) |
| அபிநந்தனர் | apinantaṉar n. <>abhi-nandana. Name of a Jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.; தீர்த்தங்கரருள் ஒருவர். (திருக்கலம். காப்பு, உரை.) |
| அபிநயம் | apinayam n. <>abhi-naya. Indication of sentiment or purpose by look or gesture, gesticulation, theatrical action; மனக் கருத்தைக் குறிப்பாய் விளக்கும் அங்கச்செய்கை. மகளிர்தங்க ளபிநயம் (இரகு. தசரதன்சா. 30). |
| அபிநயி - த்தல் | apinayi- 11 v.tr. <>id. To act, gesticulate; நடித்தல். |
| அபிநவம் | apinavam n. <>abhi-nava. That which is quite new, fresh, modern; புதியது. ராகவ வபிநவ கவிநாதன் (கம்பரா. தனி. 9). |
| அபிநிவேசம் | apinivēcam n. <>abhini-vēša. Zeal, earnestness; ஊக்கமிகுதி. வருந்தபி நிவேச மவையைந்தும் (கூர்மபு. விபூ. 19). |
| அபிப்பிராயபேதம் | apippirāya-pētam n. <>abhi-prāya+. Difference of opinion. . |
| அபிப்பிராயம் | apippirāyam n. <>abhi-prāya. 1. Aim, intention, wish; நோக்கம். 2. Opinion, advice; 3. Meaning, sense; |
| அபிமதம் | api-matam n. <>abhi-mata. Desire, wish; விருப்பம். அவர வர்க்குள வபிமத மறைந்திடு மென்ன (நல். பாரத. பாண்டவர்துற. 6). |
| அபிமந்திரி - த்தல் | api-mantiri- v.tr. <>abhi-mantr. To consecrate by uttering mantras; மந்திரத்தால் ஸம்ஸ்கார முண்டாக்குதல். (சீவக. 2411,உரை.) |
| அபிமன்னியு | apimaṉṉiyu n. See அபிமன்னு. . |
| அபிமன்னு | apimaṉṉu n. <>Abhimanyu. Name of the son of Arjuna by Subhadrā; அருச்சுனன் மகன். (நல். பாரத. புத்திர. 117.) |
| அபிமானகளத்திரம் | apimāṉa-kaḷattiram n. <>abhi-māna+. Concubine, used euphem; வைப்பாட்டி. |
| அபிமானதுங்கன் | apimāṉa-tuṅkaṉ n. <>id.+. One who has great affection, attachment; அன்புமிக்கோன். அணிகோட்டியர்கோ னபிமான துங்கன் செல்வனை (திவ். திருப்பல். 11). |
