English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cicatrization
n. தழும்பேறிப் புண்ணாறும் முறைமை.
Cicatrize
v. தழும்பிடச்செய், புண்மூடித்தடமேறச் செய், புண்ணாறு, தழும்பிடு.
Cicely
n. மறிகுடைவடிவக் கொத்து மலர்ச்செடி வகை.
Cicero
n. இடைத்தரமான அச்சுரு அளவு வகை.
Cicerone
n. வழிகாட்டி, அயலாருக்குக் காட்சிக்குரிய பழமை சான்ற அரும்பொருளைக் காட்டி விளக்குபவர், (வி.) வழிகாட்டியாகப் பணிசெய்.
Ciceronian
a. புகழ்பெற்ற ரோமப் பேருரையாளராகிய சிசரோவைப் போன்ற, சிசரோவுக்குரிய, சொல்வள மார்ந்த.
Ciceronianism
n. சிசரோவின் மொழிநடைப் பண்பு.
Cichorium
n. 'சிக்கரி' உள்ளடக்கிய கூட்டு மலர்ச்செடி இனம்.
Cicisbeism
n. மணமான பெண் உரிமைக் காதலனைக் கொள்ளும் இத்தாலிய நாட்டு மரபு.
Cicisbeo
n. (இத்.) இத்தாலியில் மணமான பெண்ணின் காதலுரிமையாளன்.
Cicj-crow, cock-crowing
n. சேவல்கள் கூவும் வைகறை நேரம்.
Cid
n. ஸ்பானிய நாட்டு இலக்கியத்தின் பெருங்காவிய வீரன், 11-ஆம் நுற்றாண்டுக்குரிய காஸ்டிலிய வீரன்.
Cider
n. ஆப்பிள்பழச் சாற்றினாலான குடிவகை.
Cider-cup
n. இனிமையூட்டப்பட்ட ஆப்பிள்பழ மதுக்கலவை.
Ciderkin
n. கீழ்த்தரமான ஆப்பிள்பழ மது.
Cider-press
n. ஆப்பிள்பழ மது வடிக்கும் இயந்திரக் கருவி.
Cidery
a. ஆப்பிள் பழ மதுபோன்ற.
Cidevant
a. (பிர.)முன் வழக்காற்றின்படியான, (வினையடை) முன்னாள் வழக்கின்படி.
Cierge
n. வழிபாட்டு மேடை முன்னுள்ள நெடு மெழுகுத்திரி விளக்கு.
Cigar
n. சுருட்டுவகை, புகைச் சு.