English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Commonage
n. பொதுநில மேய்ப்பு உரிமை, பொதுப் பயனீட்டு உரிமை, பொது உரிமை நிலம், பொது நிலம்.
Commonalty
n. பொதுமக்கள், பொதுமக்கள் தொகுதி.
Commoner
n. பொதுமக்களில் ஒருவர், பெருமக்கள் தொகுதியில் சேராதவர், பெருமக்கள் மரபுத் தகுதியற்றவர், பாராளுமன்ற மக்கள் சபை உறுப்பினர், ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் பணம் கொடுத்து உணவு உண்ணும் மாணவர்.
Commoney
n. பொதுநிலையான விளையாட்டுக் கேலி வகை.
Commonplace
n. பொதுச்செய்தி, அடிக்கடி அடிபடும் பொருள், அடிபட்ட தலைப்பு, அடிபட்ட பொருளற்ற வழக்கு, குறித்தெடுக்கத்தக்க சிறப்புடைய ஏட்டுப்பகுதி, (பெ.) சிறப்பற்ற, வழங்கித் தேய்ந்த, பழமைப்பட்ட, (வி.) சிறப்புடைய ஏட்டுப்பகுதி குறித்தெடு, பொதுக்குறிப்புப் புத்தகத்தில் எழுது, பொருளற்ற வழக்குச் சொல் பேசு.
Commonplace-book
n. நினைவுக்குறிப்புப் புத்தகம்.
Common-room
n. பொது அறை, கல்வி நிலையப் பொதுக் கூடம்.
Commons
n. pl. பொதுமக்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள், பொதுமக்களின் பிரதிநிதித்துவ மன்றம், பிரிட்டனின் சட்டப் பொதுமன்றம், பொதுநிலம், ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட விலைக்குப் பரிமாறப்படும் உணவுப் பொருள் பங்கீடு, பொதுவான உணவு, பங்கீட்டு உணவு.
Commonweal, commonwealth
n. தன்னுரிமையுடைய இனக்குழு, மக்கட் பொதுவுரிமையரசு, பிரிட்டனின் மன்னர் இல்லாக் குடியுரிமைக்கால அரசு (164ஹீ-1660), சரிசன்த் தனி உரிமையுடைய கூட்டரசு, சரிசம வருவாய்ப்பங்கு கொள்ளும் நடிகர் குழு.
Commotion
n. கிளர்ச்சி, குமுறல், குழப்பம், கொந்தளிப்பு, சந்தடி.
Communal
a. நகராட்சி மன்றப் பிரிவைச் சேர்ந்த, சமுதாயத்தைத் சேர்ந்த, சமூகப பொது உடைமைக்குரிய, சாதிக்குரிய, வகுப்புக்குரிய.
Communalism
n. திணையாட்சி யுரிமைக் கோட்பாடு.
Communalize
v. திணையாட்சியுரிமைப் படுத்து.
Commune
-1 n. நகராட்சி மன்றம், தன்னாட்சி நகரப்பகுதி, பிரான்சு முதலிய நாடுகளில் தன்னாட்சியும் மாநகரத் தலைவரும் உள்ள சிறு நில ஆட்சிப்பகுதி.
Commune
-2 n. பேசுதல், உரையாடல்.
Commune
-3 v. கூடிப்பேசு அல்லது உரையாடு, சமய ஒழுக்கத்திற்குரிய செயல் தொடர்புகொள், ஆன்மிகக் கூட்டுறவுகொள், தூயநற்கருணை பெறு.
Communicable
a. தெரிவிக்கக்கூடிய, அறிவிக்கத்தக்க, சொல்லத்தக்க, அன்பான.
Communicant
n. தூயநற்கருணையில் பங்குகொள்பவர்.
Communicate
v. பங்குகொடு, பகிர்ந்துகொடு, அறிவி, தெரிவி, கற்பி, வௌதப்படுத்து, கொடு, அளி, மற்றொருவரோடு பொதுவாக யாதானும் தொடர்புவைத்துக்கொள், போக்குவரத்து வைத்துக்கொள், கூட்டுறவுத் தொடர்பு கொள், தூயநற் கருணையில் பங்குகொள்.
Communication
n. அறிவிப்பு, அறிவிக்கும் செயல், அறிவிக்கப்பட்ட பொருள், தெரிவிக்கப்பட்ட செய்தி, தொடர்பு, செய்தி இணைப்பு, கடிதப் போக்குவரத்து, அறிவிக்கும் வகைதுறை, இணைப்புவழி, இணைப்புக்கால்வாய்.