English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Crabbed
a. குறுக்குமறுக்கான, ஏடாகோடமான, திண்டுமுண்டான, கெட்டகுணமுள்ள, கடுகடுப்புடைய, கோணல்மாணலான, கடுஞ்சிக்கலான, புரிந்துகொள்ள முடியாத.
Crab-eater
n. பட்டைக் கோடுள்ள மீன்வகை, தென் துருவக் கடல்நாய்.
Crab-faced
a. சிடுசிடுப்பான தோற்றமுள்ள, எளிதில் சீறுகிற முகத்தோடு கூடிய.
Crab-louse
n. நண்டுருவப் பேன்வகை.
Crab-nut
n. எண்ணெய்தரும் கொட்டை வகை.
Crab-pot
n. நண்டுகளைப் பிடிக்க உதவும் பிரம்பாலான கண்ணி, பொறி.
Crabs
n. pl. பந்தய எறிகாய் ஆட்டத்தில் குறைந்த எண்ணான இரண்டுடைய காய்.
Crabs-eyes
n. pl. அக்கமாலை, தொழுகைமணி மாலை, மீன் வகையின் வயிற்றில் ஏற்படும் சுண்ணச்செறிவு.
Crab-sidle
v. நண்டுபோல் பக்கவாட்டில் செல்.
Crab-wood
n. எண்ணெய்தரும் கொட்டையுடைய மரவகை.
Crab-yaws
n. pl. உள்ளங்காலிலும் உள்ளங்கையிலும் தோன்றுகிற தொற்றுநோய்க் கட்டி.
Crack
-1 n. திடீர் வெடிப்போசை, சாட்டை விளாசல் ஓசை, சாட்டையடி, வீச்சு, அடி, இடி, ஓசை, வெடிப்பு, கீறல், வடு, குற்றம், கணம், விடிவு, புலர்ச்சி, பைத்தியம், கிறுக்கு, கிறுக்கர், கோடிக்காரர், வல்லுநர், சிறந்த ஆட்டக்காரர், திருட்டு, திருடர், சிறந்த குதிரை, (பெ.) (பே-வ
Crack
-2 n. திறமையுள்ள பேச்சு, குத்தலான சிலேடைப் பேச்சு, கேலிப்பேச்சு.
Crackajack
n. மிகுசிறப்புள்ளவர், உயர்சிறப்பான பொருள், (பெ.) உயர்சிறப்புள்ள, மிகு நேர்த்திவாய்ந்த.
Crack-brain
n. கிறுக்கன், கோட்டி, பைத்தியக்காரன்.
Cracked
a. கிழிந்துபோன, பிளந்துள்ள, தகர்க்கப்பட்ட, சிதைந்த, அழிந்த, சேதமான, கிறுக்கான, அறிவு பிறழ்ந்த.
Cracker
-1 n. வெடியோசை செய்பவர், வெடியோசை செய்யும் பொருள், சீன வெடிவகை, துள்ளிக்குதிக்கும் வெடி, ஊசி வெடி, உடைப்பவர், உடைப்பது, உடைக்கும் பொருள், சிரித்துப் பேசுபவர், தற்பெருமைக்காரர், பொய், நீண்டு ஒடுக்கமான வாலுள்ள வாத்துவகை, பொருபொருப்பான மாச்சில்லு, தகர்வு, உட
Cracker
-2 n. கிழிந்த தாள்சுருள், கந்தைக்கீற்று.
Crackers
a. கிறுக்கான, அறிவு பிறழ்ந்த, நிலைதவறிய, நடுநிலை இல்லாத.