English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Crack-jaw
a. ஒலிப்பதற்கு மிகக் கடுமைவாய்ந்த, 'பல்லுடைக்கிற'.
Crackle
n. 'சடசட' ஒலி, முறிவொலி, முறிவு, சடசடவென்ற வெடிப்பு, (வி.) சடசடவென்று ஒலிசெய், முறிவொலி செய், முடிவுறு, படபடவென்று வெடி.
Cracklin
n. அழகுக்காக வேண்டுமென்றே வெடிப்புடையதாகச் செய்யப்படும் சீனப் பீங்கான் கலம், பாத்திரம்.
Crackling
n. வறுக்கப்பட்ட பன்றிக் கறியின் மேல்தோல், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தூய யோவான் கல்லுரியிலுள்ள மாணவர் அணியும் அங்கியின் கைப்பகுதியின் மேல் இணைக்கப்படும் நான்கு மென்பட்டுப் பட்டைகள்.
Cracklings
n. pl. ஆடுமாடுகளின் இடுப்புப் பகுதியில் சேரும் கொழுப்பின் தோல் போன்ற மேலீடான பகுதி.
Crackly
a. எளிதில் உடையக்கூடிய, நொய்ம்மையான.
Cracknel
n. எளிதில் நொறுங்கக் கூடிய மென்மையான மாச்சில்லு.
Cracknels
n. pl. மொரமொரப்பாக வறுக்கப்பட்ட கொழுப்பான பன்றிக்கறித் துண்டுகள்.
Crackpot
n. கிறுக்கர், கோட்டிக்காரர், அறிவுமாறாட்டமுள்ளவர்.
Crack-rope
n. தூக்கிலிடப்படத்தக்கவன்.
Cracksman
n. கன்னக்கோல் திருடன்.
Cracktryst
n. ஒப்பந்தத்தை மீறுபவர்.
Cracky
a. வெடிப்புகளுள்ள, வெடிக்கத்தக்க, அறிவு மாறாட்டமுள்ள.
Cradle
n. தொட்டில், குழந்தைப்பருவம், பிறப்பிடம், வளர்ப்பிடம், நோயாளியின் படுக்கைக் கீழுள்ள அழுக்குத் துணிச்சட்டம், பழுதுபார்க்கும்போது நிலத்திலிருக்கும் கப்பலின் நில அடிச்சட்டம், தங்கம் கழுவுவதற்கான அரிப்புத் தொட்டி, செதுக்கு வேலைக்காரனின் அசைவு இயக்கமுடைய கத்தி, நிரப்பாக வெட்டும்படி அரிவாளுடன் இணைக்கப்பட்ட சட்டம், (வி.) தொட்டிலில் இடு, தொட்டிலில் இட்டு ஆட்டு, தொட்டிலென ஆதரவளித்துப் பேணு, பேணி வளர், கப்பலை நிலச்சட்டம்மீது வை, அரிவாள்கொண்டு பயிரறு.
Cradle-scythe
n. அரிமட்டச் சட்டமிணைக்கப்பட்ட அரிவாள்.
Cradle-walk
n. மரங்கள் வளைந்து கவிந்துள்ள நெடுஞ்சாலைப்பாதை.
Craft
n. தந்திரம், சூழ்ச்சி, ஏமாற்று, செயற்கைத்திறம், கைத்திறம், கலை, கைவினை, கைத்திறனுள்ள தொழில், கப்பல், மரக்கலம், சிறுகப்பல்தொகுதி, (வி.) தொழில் செய், சூழ்ச்சி செய், கைத்திறனைப் பயன்படுத்து.
Craft-brother
n. உடனொத்த ஒரே தொழில் தோழர், ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றொருவர்.
Craft-guild
n. ஒரே தொழிற்சங்கம், ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் கூட்டுக்குழு.