English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Craftless
a. கள்ளங்கடமற்ற, எத்தொழிலிலும் பயிற்சியற்ற.
Craftsman
n. கைவினைஞர், ஒரு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்.
Craftsmaster
n. தொழில் வல்லுநர், தொழில் திறலாளர்.
Crafty
a. திறமையுடைய, சூழ்ச்சியுள்ள, வஞ்சனையுள்ள, தந்திரமான.
Crag
-1 n. கொடும்பாறை, பாறைக்கூர்முகடு.
Crag
-2 n. (மண்.) தென்கிழக்கு இங்கிலாந்திலுள்ள கிளிஞ்சில் செறிந்த மணல்படிவப் பாறை.
Crag
-3 n. கழுத்து, குரல்வளை.
Crag-and-tail
n. (மண்.) ஒருபுறம் செங்குத்தாகவும் மறுபுறம் மென்சாய்வாகவும் அமைந்த குன்று.
Cragfast
a. கொடும்பாறையில் தட்டி அசைய முடியாத.
Cragged
a. கொடும்பாறைகள் செறிந்த, பிளவுபட்ட பாறைகளுள்ள, கரடுமுரடான, கூர்மேடு பள்ளமான.
Craggy
a. கொடும்பாறையான, உடைக்கப்பட்ட பாறைகளுள்ள, கரடுமுரடான, மேடுபள்ளமான.
Cragsman
n. பாறையேறும் திறமையாளன்.
Crake
n. பயிர் பச்சைகளில் குடியிருக்கும் பறவைவகை, (பே-வ.) காக்கை, அண்டங்காக்கை, பறவை வகையின் கரைவு, (வி.) பறவைவகை போல் கரை, காக்கைபோல் கத்து.
Crake-berry
n. கறுப்புப் பழங்களுள்ள படர்கொடி வகை.
Cram
n. கூட்டம், நெருக்கடி, நெரிசல், உருவேற்றல், குத்திச் செலுத்தல், உருப்போடும் முறை, (வி.) நெருக்கித் தள்ளு, செறிவி, குத்துச்செலுத்து, திணி, அழுத்திநிரப்பு, மட்டுமீறி உணவு திணி, கொழுக்கவை, பேராவலுடன் உண், மனப்பாடம் செய், உருவேற்று, உருவிட்டுப்படி.
Crambo
n. ஒருவர் கூறிய சொல்லுக்குப் பிறர் எதுகை இசைவான சொற்கள் கூறும் விளையாட்டு வகை, எதுகை இசைவு.
Cramboclink crambo-jingle
n. எதுகை இசைத்தல்.
Crammer
n. உருவிடுபவர், மாணவர்களை உருப்போட வைப்பவர், கோழிகளைக் கொழுக்கவைப்பவர், கோழிகளைக் கொழுக்க வைக்கும் பொறி.
Cramp
-1 n. சுளுக்கு, பிடிப்பு, கடுங்குளிராலோ மட்டுமீறிய தளர்ச்சியாலோ ஏற்படும் தசைநார்ச் சுரிப்பு, (வி.) சுளுக்கு உண்டாக்கு, இசிப்பு உண்டாக்கு.