English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Carcinoma
n. (மரு.) பிளவை, புற்றுநோய்.
Carcinomatosis
n. உடலில் புற்றுநோய் பரவுதல்.
Carcinomatous
a. புற்றுநோய்க்குரிய.
Card
-1 n. ஆட்டச்சீட்டு, அட்டை, பேட்டிச்சீட்டு, நுழைவுச்சீட்டு, அழைப்புச்சீட்டு, அஞ்சல் தீட்டு, நிகழ்ச்சி நிரல்சீட்டு சாளரத்தில் அல்லது சுவரில் தொங்கவிடுவதற்கான அச்சிட்ட அறிக்கைச்சீட்டு, டாமினோஸ் என்னும் ஆட்டத்தின் கவறு, திசையறி கருவியின் முகப்பு, நாட்டுப் படம
Card
-2 n. நார்-கம்பளி-பஞ்சு ஆகியவற்றின் சிக்குவாரி, (வி.) கம்பளி முதலியவற்றை வாரு, சிக்கெடு.
Cardamine
n. கடுகுச்செடி வகையின் இனம்.
Cardan
a. (பொறி.) எல்லாக் கோணங்களிலும் விசை மாற்றக்கூடிய.
Card-basket
n. பேட்டிச்சீட்டுப் பெட்டி.
Cardboard
n. அட்டைத்தாள், சீட்டுகள் வெட்டி எடுப்பதற்கான கெட்டித்தாள், அட்டைப்பலகை.
Card-case
n. பேட்டிச்சீட்டு உறை.
Card-castle
n. ஆட்டச்சீட்டுகளை வைத்துக் கட்டிய வீடு, வலிமையற்ற கட்டுமானம்.
Card-catalogue
n. தாள் நறுக்குப் பட்டியல்.
Carder
n. சிக்கெடுக்கும் பொறி.
Cardiac
n. நெஞ்சுப்பைக்கு வலிவுதரும் மருந்து, நறுநீர்ப் பானம், (பெ.) நெஞ்சுப்பைக்கு உரிய, இரைப்பையின் மேற்புரத்துக்குரிய, ஊக்கந்தருகின்ற, நெஞ்சார்ந்த.
Cardiacal
a. நெஞ்சுக்குரிய, நெஞ்சார்ந்த.
Cardialgia, cardialgy
நெஞ்சுப்பை எரிச்சல், இரைப்பையின் மேற்புறத்தண்டை ஏற்படும் எரிவு.
Cardigan
n. பின்னல் கம்பளி உடற்சட்டை.
Cardinal
n. போப்பாண்டவருக்கு அடுத்த இரண்டாம் குருவகுப்பில் ஒருவர், போப்பாண்டவர் மன்ற உறுப்பினர், முன்பு செந்நிறத்தில் பெண்கள் அணிந்த சிறு மேலாடை, போப்பாண்டவரின் தேர்வுக்குழு உறுப்பினர், செந்நிற சிறு பறவை வகை, (பெ.) குருதிச் சிவப்பான, தொப்பி வகையில் கத்தோலிக்கத் திருத்துணைவர் அணிவது போன்ற, (வில.) இருதடுக்கிதழின் சுழல் குடுமிக்குரிய, சுழல் அச்சுக்குரிய, சுழல் அச்சு முளையாயிருக்கிற, அடிப்படையான, முக்கியமான, முதன்மையான.
Cardinal-bird
n. பெரிய அமெரிக்கப் பறவை வகை, சூட்டுடைச் செந்நிறப் பாடற்பறவை வகை.