English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Essene
n. யூதத்துறவியர் குழுவினருள் ஒருவர்.
Essential
n. இன்றியமையாத கூறு, தலையாய கொள்கை, (வினை) இன்றியமையாத, சாறான, எளிதில் ஆவியாகிற.
Esspieglerie
n. (பிர.) போக்கிரித்தனம்.
Establish
v. நிலைநாட்டு, உறுதிப்படுத்து, நிலைபேறுடைய தாக்கு, நிறுவு, சட்டப்படி அமை.
Established
a. நிலைநாட்டப்பட்ட, சட்டப்படி நிறுவப்பட்ட.
Establishment
n. நிலைநாட்டுதல், நிறுவுதல், பணியாளர்குழாம், தொழிலகம், குடித்தனம்.
Establishmentarian
n. சட்டப்படியான திருச்சபைக் கொள்கையைத் தழுவுபவர், (பெ.) சட்டபூர்வமான திருச்சபைச் சார்புடைய.
Estaminet
n. (பிர.) பிரஞ்சுநாட்டு அருந்தகம்.
Estamur
n. பல்லைக்கழகத் தேர்வுச்சான்றிதழ்.
Estate
n. சொத்து, சொத்துரிமை, வரிசையர், மொத்த வரவு செலவினங்கள்.
Esteem
n. மதிப்பு, (வினை) உயர்வாகக்கருத்து.
Esteemed
a. மதிக்கப்பட்ட, மதிப்புக்குரிய.
Estimable
a. மதிக்கத்தக்க.
Estimate
n. மதிப்பீடு, மதிப்பீட்டுப்பட்டியில், (வினை) மதிப்பிடு, அளவிடு, கணக்கிடு.
Estimation
n. மதிப்பிடுதல், கணக்கிடுதல், ஊகம்.
Estop
v. (சட்.) விலக்கு, தடு.
Estoppel
n. (சட்.) தன் தவறால் தடைப்படல்.
Estovers
n. pl. அவசியமான பொருள்கள்.
Estrange
v. நட்பைக்கெடு, மனஸ்தாபம் உண்டாக்கு.