English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Invoice
n. விலைப்பட்டி, விலை விரங்களுடன் வடிய சரக்குப் பட்டியல், (வினை) விலைப்பட்டி வரை, சரக்குகளின் விலை விவரங்களைக் குறி.
Invoke
v. தொழுதுகொண்டு, வழிபட்டு வரவழை, வணங்கி வேண்டிக்கொள்,. ஊக்கி உதவவேண்டும்.
Involucre
n. (உள்) மேலுறை, (தாவ) பூவடிச்சிதல் தொகுதி.
Involuntary
a. விருப்பாற்றலுக்குட்படாத, எண்ணாமல் நிகழ்கிற, தானாக இயல்கிற.
Involute
n. உட்சுருள், (வடி) கூம்பி, வட்டமையத்தை அடுத்த உள்வட்டத்தின் மீது உள்வளைகோட்டமுறும் வட்ட வளைவு, (பெயரடை) சிக்கலான, உட்சுருளான, அடர்ந்து சுருண்ட, உள்முகமாகத் திரும்பிய, (தாவ) ஓரத்தில் உள்முகமாகச் சுருண்ட.
Involution, n.,
சிக்கவைத்தல், சுற்றி வளைத்தல், சிக்கல், உட்புறமாக வளைதல், உட்சுருள்வு, உட்சுருள்வுப்பகுதி, சிக்கல் வாய்ந்த இலக்கணக் கட்டமைவு, (கண) விசை அமுக்கம்.
Involve
v. ஒன்றுக்குள் ஒன்று வைத்துச் சுருட்டு, பொதி, திருகு சுருளாகச் சற்று, சிக்கவை, சிக்கலாக்கு, சூழ்ந்து கொள், உள்ளடக்கு, உட்கொண்டிரு, சேர்த்திணைத்திழுதொக்க பொருளாகக்கொள், தொடர்புடையதாயிரு, சேர்த்திணைத்துக்கொண்டிரு, (கண) விசையேற்று, புரியாதபடி செய், நினைவிலும் வடிவத்திலும் புரியாதபடி செய்.
Involvement
n. சிக்கலாக்குதல், தேர்த்திணைத்தல், பொருளியல் சிக்கல்நிலை, சிக்கலான செய்தி.
Invulnurable
a. ஊறு செய்ய முடியாத, காயப்படுத்த இயலாத.
Inward
a. உட்புறமாக அமைந்துள்ள, மனத்துள்ள, ஆன்மிகமான, உள்நோக்கிய, (வினையடை) மனத்தினுள், ஆன்மதளத்தில், உட்புறநோக்கி, உட்புறத்தில்.
Inwardly
adv. உட்புறத்தில், உட்புறமாய், உள்ளுக்குள்ளாக, மனத்துள், தனக்குள்ளாக, உரத்துப் புறம்வௌதப்படாமல்.
Inwardness
n. உள்ளியல்பு, உள்நோக்கிய பண்பு, ஆன்மிக நிலை.
Inwards
-1 n. pl. குடல், உள்ளுறுப்புகள்.
Inwards
-2 adv. உட்புறநோக்கி, உட்புறத்தில், மனத்தினுள், ஆன்ம தளத்தில்.
Inweave
v. கலந்துபின்னு, கலந்து நெய்து இணை, பின்னிச் சிக்கலாக்கு.
Inwrought
a. துணி வகையில் சித்திரம் அல்லது கோலஙக்களால் அணி செய்யப்பட்ட, துணிமேல் வரையப்பட்டுள்ள,. சித்திர வேலைப்பாடு பொருந்திய, நெருக்கமாக உள்ளாரப் பின்னிக் கலந்துள்ள.
Inyala
n. தென் ஆப்பிரிக்க மான் வகை.
Iodide
n. கறையகை, பிறிதொரு தனிமத்தோடு கறையம் சேர்ந்டத கூட்டுக்கலவை.
Iodine
n. கறையம், கரியப்பொருளைக் கருந்தவிட்டு நிறமாகக் கறைப்படுத்தும் இயல்புடைய தனிமம்.
Iodoform
n. கறைய நச்சுத்தடை மருந்து, நச்சுத்தடைக் காப்பாகப் பயன்படுத்தப்படும் கறைச்சேர்மம்.