English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Iridaceous
a. பகட்டான மலர்களையும் கத்திபோன்ற இலைகளையும் வேர்க்கிழங்குகளையுடைய அல்லியினகச் செடியினததைச் சார்ந்த.
Iridescent
a. வானவில் வண்ணங்காட்டுகிற, இடத்திற்குத் தக்கபடி பன்னிறம் பகட்டிக்காட்டுகிற.
Iridium
n. உறுதியம், அணு எண் ஹ்ஹ் கொண்ட உறுகடுமைமிக்க உலோகத தனிமம்.
Iridosmine
n. தங்கப்பேனா முனைகளுக்குப் பயன்படுத்தப்படும் உறுதியம் என்மியம் இணைந்த உலோகக் கலவை.
Iris
-1 n. கிரேக்க வானவில் தெய்வ அணங்கு, வானவர் தூதணங்கு.
Iris
-2 n. விழித்திரைப்படலம், நடுவே விழிமணிக்குரிய துளையுடைய கருவிழிச்சவ்வு, பகடடான மலர்களையும் கத்தி வடிவ இலைகளம் வேர்க்கிழங்குகளையுமுடைய செடி இனம், வானவில்லின் நிறங்களை நிழலிட்டுக் காட்டுகிற பாறைப் படிகக்கல் வகை, கண்ணாடி வில்லைகளுக்கு ஔதப்புழை விரித்துச் சுர
Irish
n. ஐரிஷ் மொழி, அயர்லாந்து மக்களால் பேசப்படும் மொழி, (பெயரடை) அயர்லராந்தைச் சார்ந்த.
Irishman
n. அயர்லாந்து நாட்டான்.
Irishwoman
n. அயர்லாந்து நாட்டினள்.
Iritis
n. கருவிழிசவ்வு வீக்கம்.
Irk
v. தொந்தையூட்டு, சோர்வூட்டு, வெறுப்பளி.
Irksome
a. தொந்தரையூட்டுகிற, சோர்வூட்டுகிற, வெறுப்புத்தருகிற.
Iron
n. இரும்பு, இரும்புக்கருவி, படைக்கலம், இரும்புத் தட்டுமுட்டு., இருப்புத்தலைப்புடைய குழிப்பந்தாட்ட மட்டை, வலிமை, வலிமைதரும் இரும்புச்சத்துள்ள மருந்து, சூட்டுக்கோல், சூடு போடும் கருவி, சலவைப்பெட்டி, (பெயரடை) இரும்பாலான, இரும்பினாலியன்ற, வலிமையுள்ள, உரமான, உறுதியான, வளையாத, மிகுகண்டிப்பான, இரக்கமற்ற, (வினை) இரும்பிணை, இரும்புத்தகட்டால் பொதி, விலங்குமாட்டு, சலவைப்பெட்டியிடு, சலவைப்பெட்டியினால் தேய்த்துச் சமன்படுத்து, சமன்படுத்து.
Iron box
சலவைப்பெட்டி, தேய்ப்புப் பெட்டி
Iron works
இரும்புச்சார் பணிகள், இரும்புத் தொழில்கள்
Iron-bark
n. கெட்டியான அல்லது உறுதியான மேற்பட்டையுடைய நீலகிரித்தைலம் வடிக்கும் மரவகை.
Iron-bound
a. இரும்பினால் கட்டப்பட்ட, கடற்கரையோரம் வகையில் பாறையினால் சூழப்பட்ட, மட்டுமீறிய கண்டிப்புடைய, கட்டுப்பாட்டிலிருந்து சிறிதும் வழுவாத,. சிறிதும் வளைந்து கொடுக்காத.
Ironclaad
n. இரும்புத்தகடுகள் வேயப்பட்ட கப்பல், (பெயரடை) இரும்புத் தகடுகள் வேய்ந்துள்ள, இருப்பினால் பாதுகாக்கப்பட்ட.
Iron-curtain
n. இரும்புத்திரை, உள்விவகாரங்களையும் இரகசியங்களையும் கண்டுபிடிக்கமுடியாத தடுப்புநிலை, சோவியத் ஒன்றியத்தின் மேல் எல்லையூடாகச் செய்தி பரவாமல் தடுக்கும் அமைப்புமுறை.
Iron-grey
n. சாம்பல் நிறம், (பெயரடை) சாம்பல் நிறமுடைய, புதிதாக உடைக்கப்பட்ட இரும்பு நிறமுடைய.