English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ironic, ironical
வஞ்சப் புகழ்ச்சிசார்ந்த, வஞ்சப்புகழ்ச்சியைப் பயன்படுத்துகிற, வஞ்சப் புகழ்ச்சியாகக் கூறுகிற, வஞ்சப் புகழ்ச்சிப் பழக்கமுடைய.
Ironist
n. வஞ்சப்புகர்ச்சியாளர்.
Ironmaster
n. இரும்பு உற்பத்தியாளர்.,
Ironmonger, n.,
இரும்புச்சரக்கு வணிகர்.
Iron-mould
n. இரும்புக்கறை, இரும்புத்துருவின் கறை, எழுதும் மைக்கறை, (வினை) இரும்பு கறைப்படுத்து, எழுதும் மையினால் கறையாக்கு.
Irons
n. pl. விலங்கு, குதிரையேறும் படித்தட்டு, அங்கவடி, கோணலான உருவமைப்பு, திருத்துவதற்குப் பயன்படுத்தப்படும் இருப்புக்கால் இணைப்பு.
Ironsides
n. மாவீரர், பெரு வீரர், (வர) கிராம்வெல் என்ற பிரிட்டனின் ஆட்சித்தலைவனுடைய புரவிப்படை வீரர்கள்.
Iron-stone
n. கடினமான இரும்புக்களி உலோகக்கலவை வகை.
Ironwork
n. இரும்புவேலை, இரும்பினால் செய்யப்பட்ட பொருள்களின் தொகுதி.
Ironworks
n. இரும்பு உற்பத்திச்சாலை, இரும்பு வார்த்து உருக்கும் இடம், இரும்புப்பொருட்கள் உற்பத்தி செய்யும் சாலை.
Irony
-1 n. முரண்நகைச்சுவை, வஞ்சப்புகழ்ச்சி, எதிர்ப்பொருள் கொள்ள வேண்டிய சொற்றொடர், கேலியாக மற்றொருவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ளும் பாவனை, கேலி விளையாட்டப்பண்பு, முரண்நகைத்திறம்.
Irony
-2 a. இரும்புசார்ந்த, இரும்போன்ற, இரும்பாலான.
Irradiate
v. ஔதவீசு, ஔதயால் நிரப்பு, ஔதவிளக்கஞ்செய், பொருள் விளங்கும்படி செய், விளக்கு, தௌதவுபடுத்து, முகத்தை மகிழ்ச்சியால் ஔதபெறச்செய், கதிரவன் ஔதக்கு உட்படுத்து, கதிரவன் ஔதயின் ஊதா கடந்த நிறத்தின் செயலுக்கு உட்படுத்து.
Irradiation
n. பிரகாசித்தல், ஔதப்பிறக்கம், இருண்ட பின்னணியில் ஔதயார்ந்த பொருளின் விளிம்பு பெரிதாகத் தெரியும் நிலை, அவிரொளிக்காட்சி.
Irrational
n. கூறுபடா எண், தீரா அளவை, (பெயரடை) பகுத்தறிவுக்கு மாறான, அறிவுக்குப் பொருந்தாத, முரண்பாடான, குளறுபடியான, (கண) கூறுபடா எண்ணைச் சேர்ந்த, தீரா அளவை சார்ந்த.
Irreclaimable
a. சீர்ப்படுத்த முடியாத. சீர்த்திருத்த இயலாத, மேன்மையாக்க முடியாத.
Irrecognizable
a. அடையாளம் கண்டுபிடிக்க இயலாத., புரிந்துகொள்ள முடியாத.
Irreconcilable
n. ஒத்திணைந்து வராதவர், சட்ட முதலியவற்றுக்கு எவ்வகையிலும் ஒத்துவராதவர், விட்டுக்கொடுக்காத எதிரி, (பெயரடை) தன்மையில் கட்சி சட்டம் முதலியவற்றை எதிர்க்கிற, அமைதிப்படுத்த முடியாத.
Irrecoverable
a. மீட்க முடியாத, திரும்பப் பெற இயலாத.