English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Soul-destroying
a. ஆன்மநல அழிவுக்குக் காரணமான, உயிரழிவு செய்கிற.
Soulful
a. உணர்ச்சிப் பண்பார்ந்த, அறிவுப் பண்புடைய, உணர்ச்சி கொளுத்துகிற, அறிவுப் பண்பு புலப்படுத்துகிற, உயர் உணர்ச்சிகலம் அறிவுப் பண்பு கிளறுகிற, தூண்டுகிற.
Soulless
a. உயிரற்ற, உயிராற்றலற்ற, உயிர்த்துடிப்பற்ற, எழுச்சியற்ற, கிளர்ச்சியற்ற, ஆன்மநலற்ற, அறிவுத்திறமற்ற, உணர்ச்சித் திறமற்ற, கவர்ச்சியற்ற, சத்தற்ற, மன அமர்வற்ற, உள்ளார்வமற்ற, வேண்டா வெறுப்பான.
Soul-stirring
a. உயிர் ஆற்றல் ஊக்குகின்ற, எழுச்சியூட்டுகிற, அறிவாற்றல் கிளறுகிற, உணர்ச்சி தட்டி எழுப்புகிற.
Soul-subduing
a. உயிரடக்குகறி, உணர்ச்சி அமிழ்த்துகிற.
Sound
-1 n. ஒலி, ஓசை, ஒலியலை அதிர்வு, சந்தடி, கேள்விப்புலன், தொனி, பொதுப்போக்கு, சுட்டுக்குறிப்பு, உளக்குறிப்பு விளைவு, கேள்வி, கேட்கப்படுஞ் செய்தி, ஊரலர், வழ்ந்தி, கேள்வித்தொலைவு, (வினை.) ஓசைபடு, கேட்கப்படு, ஒலிக்கப்படு, முரசுவகையில் முழங்கு, முரசினை முழக்கு,
Sound
-2 n. கடலிடுக்கு, கடற்கால், அழி, கடல் இடை கழி, கணவாய் மீன், மீனின் காற்றுப்பை.
Sound
-3 n. அறுவைப்புண் கிளறுகருவி, (வினை.) ஆழம்பார், அடித்தடம் ஆராய், ஆழ்தடப் பொருள்களை மேலே கொணர்ந்து ஆய்வுதளமூலம் அடித்தடநிலை காண், மீ விசும்புநிலை அளவுப் பதிவெடுத்து ஆராய், கிளறு கருவியாற்கிளறு, மீன் வகையில் முங்குளி, நீரடிக்கு மூழ்கு, உளவறி, ஆளின் கருத்துவ
Sound
-4 a. முழுநலம் வாய்ந்த, முழுமையான, உடையாத, உட்கீறலற்ற, ஊறுபடாத, கேடுறாத, முழுநிறைவான, குறைவற்ற, உலைவற்ற, குலைவற்ற, நிறைகலமான, பிழைபடாத, வழுவற்ற, ழரியான, நேர்மைவாய்ந்த, வாதமுறையில் நல்லாதாரமுடைய, பழுதற்ற, சீர்கேடற்ற, உரம்வாய்ந்த, அடிவகையில் வலங்கொண்ட, கூனற
Sound-bow
n. மணிநா அடிக்குங் கூண்டு விளிம்பு.
Sounder
-1 n. காட்டுப்பன்றிக் கூட்டம், இளம்பன்றியேறு.
Sounder
-2 n. முழக்குபவர், முழங்குபவர், முழங்குவது, ஓசைபடுவது, ஒலியெழுப்புவது, தந்திவாங்கு கருவி.
Sounder
-3 n. உளவறிபவர், முங்குளிப்பவர், முங்குளிக்கும் திமிங்கலம், ஆழ்தட ஆய்கருவி, மீவிசும்பு ஆய்கருவி, அறுவைக் கிளறுகருவி, வேலை ஆழமானி, எதிரொலி நேர மூலம் ஆழமறியுங்கருவி.
Sound-film
n. பேசும்படம்.
Sound-hole
n. யாழுந்தி, நரப்பிசைக்கருவியின் பத்தர்ப்புழை.
Sounding
n. ஆழங்காண்டல், ஆழமாய்வு, அடித்தடத்தேர்வாய்வு, மீவிசும்புநிலையாய்வு, பிறர் மனநிலை விருப்பஉளவறிவு, அறியப்பட்ட ஆழம்.
Sounding-balloon
n. மீவிசும்பாய்வுக் கூண்டு.
Sounding-board
n. ஒலித்தடை தட்டி, மேடைமீது ஒலிபரபுதல் தடுத்து முன்செலுத்தும் மென்பலகை மேற்கட்டி, இசைக்கருவியில் ஓசைபெருக்கு கட்டை.
Sounding-lead
n. கடலாழமானியின் அடி ஈயக்குண்டு.
Sounding-lie, sounding-machine
n. கடலாழமானி.