English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stemmer
n. புகையிலைக் காம்பு நீக்குபவர், திராட்சைப்பழக்காம்பரி கருவி, சுரங்கத்துக் குழாயில் வெடிதிணிப்பவர், வெடி தீர்க்குங் கம்பி.
Stemple
n. படிக்கட்டை, சுரங்கத்தில் ஏறப் பயன்படும் குறுக்குக் கட்டைகளுள் ஒன்று.
Stemwinder
a. சாவியில்லாக் கைக்கடிகாரம், மைய நிமிரச்சுச் சுற்றுவதன் மூலம் இயங்காழி இயக்கப்பெறும் மணிப்பொறி.
Sten
n. பளுக்குறைந்த இயந்திரத் துப்பாக்கி.
Stench
n. முடை, புழுங்கிய நாற்றம்.
Stench-trap
n. சாக்கடைக் காற்றடைப்பு.
Stencil
n. படியெடுப்பு உள்வெட்டுத் தகடு, ஒப்பனைக்கோல உள்வெட்டுப்படிவத் தகடு, உள்வெட்டுத தகட்டுமூலமான வரைபடி, உள்வெட்டுத தகட்டுமூலமான ஒப்பனைக் கோலம், (வினை.) உள்வெட்டுத தகட்டுப்படியெடு, உள்வெட்டுத் தகட்டு ஒப்பனைக்கோலம பதிவி, உள்வெட்டுத தகடுமூலம் ஒப்பனை செய்.
Stenciller
n. உள்வெட்டுச் செதுக்குருத் தகட்டினால் எழுது பவர்.
Stencil-plate
n. உள்வெட்டுச் செதுக்குருத் தகடு.
Stenochromy
n. பல் வண்ண அச்சு, ஒரே பதவில் பல வண்ணங்களஅச்சிடும் முறை.
Stenograph
n. சுருக்கெழுத்துரு, சுருக்கெழுத்துப் பொறி.
Stenographer
n. சுருக்கெழுத்தாளர்.
Stenographically
adv. சுருக்கெழுத்து முறையில்.
Stenographist
n. சுருக்கெழுத்துக் கலை.
Stentor
n. வெண்கலத் தொண்டையர்.
Stentorian
a. பெருங் குரலடைய, சிம்மக்குரல் வாய்ந்த.
Steographic
a. சுருக்கெழுத்திற்குரிய.
Step,
-1 n. அடி, கால்வைப்படி, அடிப்படிவு, காலடிவைப்பு, அடிச்சுவடு, காலடி, ஒரு காலடித் தொலைவு, காலடி ஓசை, பல் காலடி அரவம், விலங்குக் காலடி ஒலி, காலடிப்பாங்கு, நடை, நடைப்பாங்கு, நடனத்தில் காலிடும் பாங்கு, படிக்கட்டை, படிக்கல், ஏணிப்படி, படிக்கட்டுப் படி, வாசற் பட
Stepbrother
n. தந்தை மனைவி மகன்.
Stepchild
n. மாற்றான் மகவு, மாற்றான் மகவு.