English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stepdame
n. மாற்றாந்தாய், புறக்கணிப்புக் காட்டும் மாற்றாந்தாய்.
Step-dance
n. காலடித் திறமை காட்டும் கடுவித்தைநடனம்.
Stepdaughter
n. மாற்றாள் மகள்.
Stepfather
n. தாயின் கணவன்.
Stephanotis
n. மெழுகுப்பசையார்ந்த மணமிக்க மலர்ச்செடிவகை.
Step-in
n. மகளிர் உள்ளுடுப்பு.
Step-ladder
n. கூம்பேணி, திட்டமிட்ட முன்னேற்றப் படிநிலை.
Stepmother
n. தந்தையின் மனைவி.
Stepmotherly
a. மாற்றாந்தாய் போன்ற, கடுமையும் புறக்கணிப்புங் காட்டுகிற.
Stepney
n. சேமச்சக்கரம், உரிமை மகளிர்.
Stepparent
n. தாயின் மறுகணவன், தந்தையின் மறு மனைவி.
Stepper
n. காலடி எடுத்து வைப்பவர்.
Stepping
n. காலடி எடுத்துவைத்தல், செல்லல், நுழைதல், (பெ.) காலடி எடுத்துவைக்கிற, செல்கிற, கால் வைப்பதற்குரிய.
Stepping-stone
n. சகதிமேற் கல், நீர் தாண்டற் கல், படி வளர்ச்சிக்கு வழி.
Stepsister
n. மாற்றுநிலை உடன்பிறந்தாள், மாற்றாந்தாய் மகள், தாயின் மறுகணவன் புதல்வி.
Stepson
n. மாற்றுரிமை மகன், கணவனின் மறுமனைவி புதல்வன், மனைவியின் மறுகணவன் மகன்.
Stepwise
a. படிகள் போல, (வினையடை.) படிப்படியாக.
Stercoraceous, stercoral
மலஞ் சார்ந்த, சாணத்திற்குரிய, வண்டல் சார்ந்த.
Stere
n. கன சீரலகு, 35.3 கன அடி அளவு.