English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Savoy
n. சுரித்த இலைகளையுடைய கோசுக்கீரை வகை.
Savoyard
n. தென் மேற்குப் பிரான்சிலுள்ள செவாய் மாவட்டத்தவர், செவாய் நாடக அரங்குக் குழுவைச் சேர்ந்த நடிகர், (பெ.) தென்மேற்குப் பிரான்சிலுள்ள செவாய் மாநிலஞ் சார்ந்த.
Savvy
n. பொது அறிவுத்திறம், அறிவுக்கூர்மை, உணர்வுச்செவ்வி, (வினை.) தெரிந்துகொள், புரிந்துகொள்.
Saw
-1 v. ஈர்வாள், இரம்பம், (வில.) வாள்போல் பற்களமைந்த உறுப்பு, வாள்போல் பற்களமைந்த பகுதி, (வினை.) இரம்பத்தால் அறு, பலகைகள் அறுத்தெடு, இரம்பத்தைக்கையாள், முன்னும் பின்னுமாக அசைந்தாடு, முன்னும் பின்னுமாக அசைந்தாடச்செய், வாள் இயக்க அசைவால் பிளந்து ஊடுபிரி, புத்
Saw
-2 n. பழஞ்சொல், மூதுரை.
Saw
-3 v. சி என்பதன் இறந்த காலம்.
Saw mill
மர அறுப்பு ஆலை, மர அறுவை ஆலை, வாள் பட்டறை
Sawbones
n. அறுவை மருத்துவர்.
Sawder
n. முகப்புகழ்ச்சி.
Sawdoctor
n. இரம்பத்தின் பற்கள் செய்வதற்கான இயந்திரம்.
Sawdust
n. மரத்தூள், அறுப்புப்பொடி.
Sawed
v. சா என்பதன் இறந்த காலம்.
Sawfish
n. வாள்மீன், இரம்பம் போன்ற அலகுடைய பெரிய மீன்வகை.
Saw-fly
n. இரம்பம் போன்ற முட்டையிட்டு வைத்துக்கொள்ளும உறுப்புடன் கூடிய பூச்சிவகை.
Saw-gate
n. இரம்ப அறுப்புப் பிளவு.
Saw-gin
n. இரம்பப்பற்களையுடைய பருத்தி விதையெடுக்கும் இயந்திரம்.
Saw-horse
n. அறுப்பணைப்புச் சட்டம்.
Sawn
v. சா என்பதன் முடிவெச்சம்.
Sawney
n. ஸ்காத்லாந்தினரைக் குறிக்குஞ் சாட்டுப்பெயர்.