English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Transcriptive
a. கைப்படி எடுப்பான.
Transculturation
n. இடைமாறுதற் காலப் பண்பு மாற்றம்.
Transcurrent
a. குறுக்காய் ஓடுகிற, குறுக்கு மறுக்காகச் செல்லுகிற.
Transducer
n. விசைமுறை மாற்றமைவுக் கருவி, நுண்ணிடை இயக்கமானி.
Transection
n. குறுக்கு வெட்டு, குறுக்கு வெட்டுப் பகுதி, குறுக்கு வெட்டு முகப்பு.
Transept
n. புடைச்சிறை, சிலுவை வடிவான திருக்கோயிலின் குறுக்குக் கைப்பகுதி.
Transfer
-1 n. இடமாற்றம், பணியிட மாற்றீடு, தலைமாற்றம், புடைமாற்று, பொருளின கைமாற்றிக்ட கொடுப்பு, மாற்றி வழங்கீடு, உடைமை மாற்றீடு, உரிமை மாற்றீடு, பொறுப்பு மாற்றீடு, பத்திர மாற்றீடு, உரிமை மாற்றுப் பத்திரம், பட உருப்பதிவு மாற்றீடு, உருப்பதிவு மாற்றீட்டுப் படம், ஒட்
Transfer
-2 v. இடம் விட்டு மாற்று, புடைமாற்று, தலைமாற்றியமை,திட்டவகையில் இடைமாற்றியமை, ஆள் வகையில் பணிமாற்றலாகு பொருள், கைமாற்றிக்கொடு, ஆள்மாற்றி வழங்கு, உடைமை மாற்றிக்கொடு, மாற்றி ஒப்படை, உரிமை மாற்றீடு செய், பொறுப்பு மாற்றீடு செய், பத்திர மாற்றிக்கொடு, படத்தைப்
Transferability
n. மாற்றுரிமை, மாற்றலாந் தன்மை.
Transferable
a. மாற்றத்தக்க, மாற்றுரிமை வாய்ந்த.
Transfer-book
n. உடைமை-பங்கு முதலியவற்றின் வகையில் மாற்றீட்டுப் பதிவேடு.
Transfer-days
n. pl. தேசியப் பொருளகத்தின் இணைப்பு நிதி நாட்கள், இணைப்பு நிதிக் கொடுக்கல் வாங்கலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சனி ஞாயிறு நீங்கிற வார நாட்கள்.
Transferee
n. பணியிடம் மாற்றப்படுவர்.
Transference
n. இடமாற்றீடு, பணியிட மாற்றீடு, திட்ட இடமாற்றம், மாற்றிக் கெடுப்பு, மாற்றி வழங்கீடு, மாற்றி ஒப்படைப்பு, படைத்தள மாற்றம்.
Transfer-ink
n. படியொட்டு மை, ஒட்டுத்தாளிலிருந்து படிக்கல்லுக்கு மாற்றப்படும் படத்திற்கான மை.
Transferor
n. (சட்) பத்திரம் மாற்றிக் கொடுப்பவர்.
Transfer-paper
n. ஒட்டுத்தாள்.
Transferrer
n. இடமாற்ற ஏற்பாடு செய்பவர், இடமாற்றுபவர், இடமாற்றிக்கொண்டு செல்பவர், மாற்றி வைப்பவர், பணியிட மாற்றுபவர், பணிமாற்,ற ஏற்பாடு செய்பவர்., மாற்றிக் கொடுப்பவர், உரிமை மாற்றீடு செய்பவர், பத்திர மாற்றீடு செய்பவர், படமாற்றொட்டாளர், அச்சுப்படி மாற்றுபவர், பத்திர மாற்றிக் கொடுப்பவர்.
Transfiguration
-1 n. தோற்ற மாற்றம், நிலை மாற்றம், தாற்றப் பொலிவுப் பேறு.
Transfiguration
-2 n. இயேசுநாதரின் திருவுரு மாற்றம், திருவுருமாற்ற நாள், திருவுருமாற்றத் திருநாள்.